வியாழன், ஏப்ரல் 06, 2006

(Un)Scientific Results

தேசாந்திரி - ஒரு கூகுள் தேடல் : யாத்ரீகனைத் தொடர்ந்து...


வலைப்பதிவுகளிலும் இணையத்தமிழிலும் எந்த பெயர் அதிகம் அடிபடுகிறது? எந்தக் கட்சி பெயர் பெரிதும் எழுதப்படுகிறது? கவனத்தைக் கோருகிற அரசியல்வாதிகளைத் தேடினால் கிடைக்கும் வலைப்பதிவு எது? (கூகிளின் தேடல் முடிவுகள் அன்றாடம் மாறிக் கொண்டேயிருக்கும் என்றாலும்...) கூகிளின் தேடல் பட்டியல் முடிவுகளில் கண்ணில் படுகின்ற முதல் வலைப்பதிவு எது?

கருணாநிதி - 14,500 : ரவி ஸ்ரீனிவாஸ்

திமுக - 9,700 : இட்லி வடை

காங்கிரஸ் - 18,100 : மணிக்கூண்டு சிவா

ஜெயலலிதா - 11,200 : Lumbergh-in-training

அதிமுக - 945 : இட்லி வடை

அஇஅதிமுக - 127 : பத்ரி

வைகோ - 10,300 : இட்லி வடை

மதிமுக - 428 : குழலி

ராமதாஸ் - 613 : குழலி

இராமதாஸ் - 111 : முத்து (தமிழினி)

பாமக - 297 : தேர்தல் 2006

பாட்டாளி மக்கள் கட்சி - 281 : தமிழ் முஸ்லீம்

திருமாவளவன் - 506 : கனடாக் கவிஞர் திருமாவளவன்

தொல் திருமாவளவன் - 123 : கரிகாலன்

திருமா - 450 : அழகப்பன்

விடுதலை சிறுத்தைகள் - 179 : ரவி ஸ்ரீனிவாஸ்

ரஜினிகாந்த் - 554 : சிவாஜித் திரைப்படம்

விஜய்காந்த் - 133 : முத்து

தேமுதிக - 14 : இட்லி வடை





| |

4 கருத்துகள்:

ஆகா நம்மையும் மதித்து ஒருவர் நம்ம பேரைப் போட்டிருக்கிறாரே!

//ரஜினிகாந்த் - 554 : சிவாஜித் திரைப்படம்

Thanks thalai! :-)

annaathe! nalla research pannitukeera!!

மறுமொழிந்த விஜயன், ர.ரா., மனோஜ் __/\__

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு