செவ்வாய், மே 16, 2006

King George III vs Kalainjar Karunanidhi

தமிழக முதல்வராக அஞ்சாவது முறையாக பதவியேற்றிருக்கிறார் கலைஞர் கருணாநிதி. அஞ்சு ஜார்ஜுடன் ஒப்பிட முடியாவிட்டாலும்; அஞ்சாவது ஜார்ஜ் பொருத்தமாக இல்லாவிட்டாலும்; இங்கிலாந்து மன்னர் மூன்றாம் ஜார்ஜுடன் புனித ஜார்ஜ் கோட்டைக்கு செல்லும் இன்றைய டாக்டர் கருணாநிதிக்கு ஓர் ஒப்பீடு.


மூன்றாம் ஜார்ஜ் குறித்தோ கலைஞர் குறித்தோ தகவற் பிழையிருப்பின் சுட்டவும். மூன்றாம் ஜார்ஜ் மன்னர் குறித்த தகவல்களுக்கு நன்றி: விக்கிப்பீடியா



| |

7 கருத்துகள்:

கொஞ்சமும் பொருந்துகிறார் போல இல்லையே பாலா. இதே ரீதியில் எழுத வேண்டுமென்றால், மூன்றாம் லூயி, பதினெட்டாம் ஹாரி என்று யாரோடு வேண்டுமானாலுக் ஒப்பிடலாம். ;)

வெளிப்படையான மறுமொழிக்கு நன்றி சுதர்சன்.

ஜார்ஜ் III வரலாறு படித்துக் கொண்டிருந்தது ஒரு காரணம்; ஜெயலலிதா ஆட்சியில் இல்லாததால் அவரைப் போட்டுத் தாக்கினால் பொறுத்தமாக இராது என்பது இரண்டாவது காரணம்; மூன்றாம் ஜார்ஜ் போன்ற சொதப்பிய நட்சத்திர மன்னர்களை அமெரிக்காவின் புஷ், ரஷ்யாவின் ப்யூடின் போன்ற பலரோடு ஒப்பிட முடியும் என்பது கடைசி காரணம்.

:))

This has nothing to do with the post...just curious to know why you prefer to use english titles...does that have something to do with availablity through english search eninges? Any other technincal reason?

பொருத்தமே இல்லாத அவசர குடுக்கைத்தனமான முன்முடிவுகள் என கருதுகிறேன்

அனானி... எந்த 'கருத்துக்கள்' எல்லாம் முன்முடிவுகள் மற்றும் ஏன் என்று பாயிண்ட் பை பய்ண்ட் சொன்னால் உங்களின் முன்முடிவு எனக்கு விளங்குமே.

(எடுத்துக்காட்டாக முதல் ஒப்பீடு: தமிழ்நாட்டின் முப்பத்தைந்தாயிரம் கோடி பட்ஜெட்டில் 7500 கோடி செலவு வைப்பதுதான் முதல் கையெழுத்து(கள்)... கிரிக்கெட்டில் ஸ்ரீகாந்த் ஸ்டைலுக்கு 'கண்ணை மூடிக்கோ! கடவுளை வேண்டிக்கோ!!!' என்று பெயர். அது போல், கண்ணைக் கட்டிக் கொள்; கையெழுத்தைக் காட்டிக் கொள் என்பது கலைஞர் ஸ்டைல் :P)

நந்தன்...
1. சில சமயம் ப்ளாகர்.காம் பதிவில் தலைப்பு தமிழில் இருந்தால், பதிவு காணாமல் போய்விடுகிறது.

2. கூகிள் தேடலில் தமிழ் சிறப்பாக 'இண்டெக்ஸ்' செய்யப்பட்டாலும், கூகிள், என்னுடைய எல்லா பதிவையும், தன்னுடையத் தேடலில் சேர்த்துக் கொள்வதில்லை. கூகிள் நிரலியினால் 'சிறப்பான/பொருத்தமான பதிவு' என்பதை மட்டுமே ஆட்டத்திற்கு சேர்த்துக் கொள்ளும்.

3. கூகிள் மாதிரி பாரபட்சம் இல்லாமல், டெக்னோரட்டி அனைத்துப் பதிவையும் 'இண்டெக்ஸ்' செய்தாலும், தமிழ்த் தேடலில் சொதப்புகிறது.

எனவே....

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு