செவ்வாய், மே 16, 2006

Tamil Nadu Ministry

அமைச்சரவை

பெயர் - வயது - எத்தனையாவது முறை எம்.எல்.ஏ ஆகிறார் - அமைச்சராக முன்பு எத்தனை தடவை இருந்திருக்கிறார் - வேறு பொறுப்புகள், வாரிசு தகுதி

  • கருணாநிதி - 82 - 11 - 4 - திமுக தலைவர்

  • அன்பழகன் - 84 - 8 - 3 - திமுக பொதுச் செயலாளர்
  • ஆற்காடு வீராசாமி - 69 - 6 - 2 - திமுக பொருளாளர்
  • முக ஸ்டாலின் - 53 - 4 - 0 - திமுக இளைஞரணி செயலாளர்; திமுக துணைப் பொது செயலாளர்

  • கோசி மணி - 76 - 4 - ? - தஞ்சை மாவட்ட திமுக செயலாளர்
  • வீரபாண்டி ஆறுமுகம் - ? - ? - ? - சேலம் மாவட்ட திமுக செயலாளர்
  • துரைமுருகன் - 62 - 8 - 2 - திமுக தலைமைக் கழக செயலாளர்

  • பழனிவேல்ராஜன் - 74 - 3 - 0 - முன்னாள் சபாநாயகர்
  • பொன்முடி - 56 - ? - ? - முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை, போக்குவரத்து துறை அமைச்சர்
  • கே என் நேரு - 53 - 3 - 2 - திருச்சி மாவட்ட திமுக செயலாளர்; முன்னாள் லால்குடி எம்.எல்.ஏ.; நெப்போலியனின் மாமா.

  • பன்னீர்செல்வம் - 49 - ? - 1 - கடலூர் மாவட்ட திமுக செயலாளர்; திமுக நட்சத்திரம் எம். ஆர். கிருஷ்ணமூர்த்தியின் வாரிசு
  • ஐ பெரியசாமி - 54 ? - 1 - திண்டுக்கல் மாவட்ட திமுக செயலாளர்
  • சுரேஷ்ராஜன் - 43 - 2 - 1 - குமரி மாவட்ட திமுக செயலாளர்

  • பரிதி இளம்வழுதி - 47 - 6 - 0 - திமுக துணைப் பொது செயலாளர்
  • எவ வேலு - 54 - 3 - 0 - திருவண்ணாமலை மாவட்ட திமுக செயலாளர் (பஸ் கண்டக்டராக இருந்தவர்; பல கல்வி நிறுவனங்கள் நடத்துகிறார்)
  • சுப தங்கவேலன் - 71 - 2 - 0

  • கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் - 57 - 8 - ? - விருதுநகர் மாவட்ட திமுக செயலாளர்
  • அன்பரசன் - 46 - ? - 0 - காஞ்சி மாவட்ட திமுக செயலாளர்
  • பெரியகருப்பன் - 47 - ? - 0 - சிவகங்கை மாவட்ட திமுக செயலாளர்

  • என் கே கே பி ராஜா - 40 - 1 - 0 - ஈரோடு மாவட்ட திமுக செயலாளர்; முன்னாள் அமைச்சர் என்கேகே பெரியசாமியின் வாரிசு
  • தங்கம் தென்னரசு - 38 - 2 - 0 - மறைந்த அமைச்சர் தங்கப்பாண்டியின் வாரிசு
  • உபயதுல்லா - 60 - 4 - 0

  • மொய்தீன்கான் - 58 - 2 - 0 - தலைமைக் கழக செயற்குழு உறுப்பினர்
  • என் செல்வராஜ் - 62 - 1 - 0 - திருச்சி எம்.பியாக இருந்தவர்
  • சாமிநாதன் - 42 - 3 - 0 - திமுக இளைஞரணி மாநில துணை செயலாளர்

  • பூங்கோதை - 42 - 1 - 0 - முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் வாரிசு
  • கீதா ஜீவன் - 36 - 1 - 0 - தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவராக இருந்தவர்; திமுக தலைவர் என் பெரியசாமியின் வாரிசு
  • தமிழரசி - 30 - 1 - 0 - மதுரை மேற்கு ஒன்றிய தலைவராக இருந்தவர்

  • கேபிபி சாமி - 56 - 1 - 0 - திருவொற்றியூர்
  • யு மதிவாணன் - 48 - 1 - 0 - திமுக மாநில விவசாய தொழிலாளர் அணி துணைச் செயலாளர்
  • கே ராமச்சந்திரன் - 57 - 1 - 0 - நீலகிரி மாவட்ட திமுக செயலாளர்

    உதவியவை: தேர்தல் 2006 :: வாரிசு வேட்பாளர்கள் | தினகரன்




    | |

  • 6 கருத்துகள்:

    //பரிதி இளம்வழுதி//

    இளம்வழுதி, தி.மு.க.வின் சிறந்த மேடைப்பேச்சாளராக இருந்த இளம்பரிதியின் மகன். MLC ஆக இருந்ததாக நினைவு. தவறாக இருக்கலாம்.

    //பி.டி.ஆர். பழனிவேல்ராஜன்//

    நீதிக்கட்சியின் முக்கிய தலைவராக இருந்த பி.டி. ராஜனின் மகன். குறுகிய காலத்திற்கு சென்னை மாகாண முதலமைச்சராகவும் இருந்திருக்கிறார். (அவருக்கு 'சர்' பட்டம் இருந்ததா? )

    நான் அறியாத தகவல்களை கொடுத்தமைக்கு நன்றி சுந்தரமூர்த்தி.

    பரிதி இளம்வழுதி -->கட்சிக்கு உழைத்தவர்களில் முக்கியமானவர்

    கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் --> அம்மா கட்சி உருவாக்கத்தில் மிக முக்கியமானவர்.ஜெ மற்றும் ஜா குழப்பத்தின் போது ப்ல M.L.A க்களை தனது பாதுகாப்பில் வைத்து இருந்தார். பிற்காலத்தில் இவர் கட்டம் கட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். செயல்வீரர்.

    stalin - son of MK

    கேகேஎஸ்எஸ்ஆரும் திருநாவுக்கரசும் தானே ஜெயலலிதாவின் சேவலின் பின் பெரும்பங்காற்றியவர்கள்? அம்மா மட்டுமே மிளிர முடியும் என்னும் நிலையில் விலகி,இன்று ஒருவர் தளபதியின் தளபதி; மற்றொருவர் தேசிய நீரோட்டத்தில் மூழ்கிவிட்டார்.

    கருத்துரையிடுக

    புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு