வியாழன், ஜூன் 22, 2006

Ash or Not

கப்பல் கவிழ்ந்த மாதிரி தலையில் கை. திரைச்சீலை போல் ஆடை. கழுத்தை இறுக்கும் கொடி. எதிர்மாறாக, நகை விளம்பர மாவிலை ஆபரணம்.

போர்வை மெத்தை விளம்பரமோ...? சீயக்காய்த் தூள் விளம்பரமோ...? ஏதாவது ஜுவல்லரியின் புது வரிசை அறிமுகமோ...? தலைவலி? ஜன்னல் மறைப்புத் துணி? லேஸிக் சிகிச்சை... வியர்வைத் தடுப்பான்...

எந்த விளம்பரத்தில் இந்த இரண்டு புகைப்படங்கள் பொருந்தும்?

நண்பனுடன் வாக்குவாதம்.

நான் இந்தப் புகைப்படத்தை பார்த்து 'இவர் ஐஷ்வர்யா ராய்'க்கு டூப் போடுகிறவர். ஐஸ்வர்யா ராய் அல்ல' என்கிறேன்.

நண்பனோ நூறாயிரம் பென்னி பெட் கட்டுகிறான்.

நிச்சயம் முன்னாள் உலக அழகி ஐஷ்வர்யாவேதான் என்கிறான்.

என்னுடைய சந்தேகம் தீர்ந்தபாடில்லை.

உங்களுக்காவது நிச்சயமாகத் தெரியுமா?

கையில் மச்சம் இருக்குமாமே (அல்லது தழும்பா?) கண்ணில் படுகிறதா?

ரொம்ப நேரம் உற்றுப் பார்த்து மானிட்டரை ரிப்பேர் ஆக்கிடாதீங்க...

ஆனால், என் சந்தேகத்திற்கு விளக்கம் சொன்னால் தன்யனாவேன் சாமீ!
| |

11 கருத்துகள்:

ஏம்ப்பா..
யாரா இருந்தா என்ன?
கோழிக்கு என்ன பேரா இருந்தா என்ன? கொழம்ப கவனிப்பயா.. அதவுட்டுடு.. அட போப்பா..

அது சரி, இரண்டு படம்தான் உங்கிட்ட இருக்கா?
ஹிஹி..

- ராசா

போஸ்டன் மாநகரத்தில் பறந்த சிட்டுக்குருவிகள் ஒன்றையும் ரெண்டு நாளா காணோம்னு பேப்பர்ல படிச்சேன்... இப்ப பிரியுது... (லேகியம் சொந்த தயாரிப்பா... இல்ல லயன் டாக்டர் காளிமுத்து ஸ்பெஷல் விமானத்துல வந்தாரா?)

----இப்ப பிரியுது---

நாலைந்து நண்பர்கள் சேர்ந்திருக்கும்போது ஜோக் அடிப்பாங்க... புரியாட்டியும் கூட்டத்தோடு சிரிச்சுடுவேன்... அதே மாதிரி (பதவுரைக் கேட்டு படுத்தாமல்) :-))))

ஓய்,

//சிட்டுக்குருவி//

//லேகியம்//

//டாக்டர் காளிமுத்து//

இதுக்கு மேலே பிட்டு பிட்டு வைக்கணுமா?

ஹூம்...நீர் அடிக்கிற ஜோக் மத்தவங்களுக்குப் புரிய மாட்டேங்குது, மத்தவங்க அடிக்கிற ஜோக் உமக்குப் புரிய மாட்டேங்குது...

there are only two possibilities...

ஸ்மைலேஸ்வராய நமஹ...

:-)

ஸ்ரீகாந்த்.

http://hindimovie.buyallgifts.com/actress/aishwarya_rai/
aishwarya_rai_70.jpg
aishwarya_rai_71.jpg
aishwarya_rai_72.jpg

---மேலே பிட்டு பிட்டு வைக்கணுமா---

ரொம்ப சப்-டெக்ஸ்ட் தேடி யோசித்ததில் ஜூட் வுட்டிருக்கேன் :ஙே

[நோட் ஆஃப் தொ டே - ஈ-கலப்பையில் ங்ஏ என்று தான் வருகிறது; முரசு அஞ்சலில் மட்டுமே ஙே ஒழுங்காக வருகிறது!]

அனானி... எங்கிருந்து இப்படி மூலப்படங்களை பிடிக்கறீர்கள்! நன்றி.

'இவர் ஐஷ்வர்யா ராய்'க்கு டூப் போடுகிறவர். ஐஸ்வர்யா ராய் அல்ல' என்கிறேன்.

Yes boss, Ash is so inimitable that
only Ash can act as a dupe for Ash.
So, when she acts as a dupe for Ash she is not Ash but only a dupe. Hence what you
have said is correct. If this does not make sense come to basel and i will explain this at trination point.If you jump in the Rhine after hearing the explanation i
am not responsible for that :)Baba
will get no prizes for guessing who am i.

சிரிக்கச்சொல்லியிருந்தா ஈஸியா கண்டுபிடிச்சிருக்கலாம்..

அடச் சே இதையெல்லம் இன்னும் உற்றுப் பார்த்துக் கொண்டு கஷ்டகாலம்!!!

Have you grown up or what? (பெரிசு??)
:P

----Have you grown up or what---

நான் இன்னும் பானுப்ரியா, சிம்ரன் நடிப்பிலிருந்தே விட்டு விடுதலையாகலே... நீங்க ஐஸ்வர்யாவுக்கே விசனப்படுறீங்களே :P

---சிரிக்கச்சொல்லியிருந்தா ஈஸியா கண்டுபிடிச்சிருக்கலாம்---

நான் சிரிச்சுண்டுதானே இருந்தேன்?!

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு