வியாழன், ஜூன் 08, 2006

Bored

Photobucket - Video and Image Hosting

மறுப்புக்கூறு(கள்):

 • கவர்னர் பர்னாலாவையோ சுப்பிரமணிய சுவாமியையோ வைகோவையோ இதன் மூலம் எள்ளவில்லை.

 • எந்த அரசியல்வாதியையும் அவர்கள் மேல் ஏறி நிற்கும் தொண்டர்களையும் அரசியல் களத்தையும் இந்தப் படம் சுட்டவில்லை.

 • நான் பிஸி; அதனால் வலைப்பதிய முடியவில்லை என்று எல்லாம் பந்தா விடுவதற்காக இப்படி சுட்டு ஓட்டவில்லை.

 • இந்தப் புகைப்படம் தமிழ்ப்பதிவர்களைக் குறிப்பதற்காக இடவில்லை.

 • மனிதர் ஒன்று கூடும் சந்திப்பு அடுக்குகள் போர் அடிக்கும் என்று மெஸேஜ் விடுவது நோக்கம் கிடையாது.

  படம் மின்மடலில் வந்தது. இட்டு ரொப்புகிறேன்.  | |

 • 3 கருத்துகள்:

  கடைசியா வருபவர் ஏனோ ஸ்கூல் அசம்பிளியை நியாபகமூட்டுகிறார்.

  பாலா,

  //எந்த அரசியல்வாதியையும் அவர்கள் மேல் ஏறி நிற்கும் தொண்டர்களையும் //

  எந்தகாலத்துலங்க அரசியல்வாதிக மேல தொண்டர்கள் ஏறி நின்னிருக்காங்க?!

  :)))

  இ.வ...
  கும்மாங்குத்துப் பதிவா... கை நடுங்கிடுச்சு...

  ;-) ஆ.தி.அ.ஹா. (OTOH), நவீன கவிதை போல் இது கூட அகவிரிவுக்கு ஏற்ப பொருள்பட உள்உந்துதல் தருகிறதோ :P

  சிறில்...
  சிலருக்கு Social networkகள் நினைவுக்கு வரலாம்.

  கருத்துரையிடுக

  புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு