திங்கள், ஜூன் 19, 2006

Lets Choose Kanimozhi as CM

வெள்ளையர்கள் நம்மை ஆண்ட காலத்தில் அவர்களின் உணவு மற்றும் கேளிக்கை விடுதிகளின் வாயில்களில் 'நாய்களும் இந்தியர்களும் நுழையக் கூடாது' என்று எழுதி வைத்திருப்பார்களாம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட பல உணவு விடுதிகள் 'மற்ற' ஜாதியினர் நுழையக் கூடாது என்ற வாசகத்தைத் தாங்கியிருந்தன. இன்று இவை எத்த்னையோ போராட்டங்களின் விளைவாக மறைந்துவிட்டன என்று நாம் நம்பும் காலத்தில்தான் தளர்ந்து கொண்டிருப்பதாகத் தோன்றும் ஜாதிவெறி இத்தகைய ரூபங்களில் மீண்டும் உயிர்த்தெழுகிறது. திருமண விளம்பரங்களில் ஜாதி பற்றிய குறிப்புகள் வந்தால் ஃபெமினா போன்ற பத்திரிகைகள் அத்தகைய விளம்பரங்கள் ஏற்றுக் கொள்ள மறுத்து விடுகின்றன. மற்ற பத்திரிகைகள் ஏன் இந்தக் கோட்பாட்டைப் பின்பற்றக் கூடாது?

- கனிமொழி (நவம்பர் 11, 2001)

நன்றி: வெறுப்புக்கு எத்தனை முகங்கள் - கறுக்கும் மருதாணி :: காலச்சுவடு பதிப்பகம் | நூலின் முன்னுரை - ரவிக்குமார் | கணிப்பும் காழ்ப்பும்



| |

9 கருத்துகள்:

Purliye thala!! Paaraaturingalaa? illa Nakkaladikkireengala?

Appaavi

Lets Choose Kanimozhi as CM

You want to pit her against Stalin.
This is a conspiracy of the Aryans
to divide a Dravidian family and
destroy DMK.We will not give room
to this.How can you choose here
when Dayanidhi is waiting in the
wings :)

---Paaraaturingalaa? illa Nakkaladikkireengala---

'தற்காலத்திற்கு ஏற்றமாதிரி தன்மானத்தோசு சுயமாக சிந்திக்கிற ஒருவர் முதல்வர் ஆகட்டுமே' என்று பாராட்டினேன். (உட்பொருள் வேறு எதுவும் கிடைக்கவில்லைதானே ;-)

//'தற்காலத்திற்கு ஏற்றமாதிரி தன்மானத்தோடு சுயமாக சிந்திக்கிற ஒருவர் முதல்வர் ஆகட்டுமே//

அப்படி பார்த்த முதல் ஆளா ஒருத்தர்க்கு தான் அந்த தகுதி ... ஆறரைகோடி தமிழர்களில் ஒருவன் அடியேன் நான் உங்கள் தலைவன் இந்த வவ்வால் தான் :-))

உங்களைப் போல் நேர்மையாகப் பேசுபவர்களை மிகவும் அரிதாகிப் போச்சு வவ்வால்.

'தற்காலத்திற்கு ஏற்றமாதிரி தன்மானத்தோடு சுயமாக சிந்திக்கிற ஒருவர் முதல்வர் ஆகட்டுமே'

'தற்காலத்திற்கு ஏற்றமாதிரி தன்மானத்தோடு is not this an
oxymoron.

May be you meant this
தன்மானத்தோடு,தற்காலத்திற்கு ஏற்றமாதிரி

---தன்மானத்தோடு,தற்காலத்திற்கு ஏற்றமாதிரி ---

பிழை சுட்டலும் திருத்தலுக்கும் நன்றி.

Marriage is individual choice.. We dont need lessons from a Rich Politician cum Businessman's daughter on whom i should marry and whom i should not.

Caste discrimination is bad, but castes are a reality in India. Castes are not just about Manu's laws it is about the cultural diversity of India... each caste has its own cultural practices. Is Kanimozhi interested in making a Nazi state out of India. Let kanizmozhi first prove herself to be morally superior by marrying a poor man and adopting some kid.

---by marrying a poor man and adopting some kid. ---

Angelina Jolie?

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு