Selective Outrage
கடைந்தெடுத்து கண்டிப்பது
Israel the unfair target of selective outrage - The Boston Globe:
இங்கிலாந்தின் உயர்கல்வி ஆசிரியர்களின் தேசிய கூட்டமைப்பும் (National Association of Teachers in Further and Higher Education), ஒண்டாரியோவின் பொது ஊழியர் சங்கமும் (Canadian Union of Public Employees) இஸ்ரேலை பகிஷ்கரிக்க முடிவு செய்துள்ளது.
பாலஸ்தீனர்களை இஸ்ரேல் நடத்தும் விதம் கடும் கண்டனத்துக்குரியது எனக் கருதும் கட்டுரையாசிரியர், இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினையை ரஷ்யா-செசன்யா; சீனா-திபெத்; அமெரிக்கா-ஈராக்; சவூதி அரேபியா-மற்ற மதநம்பிக்கை ஒடுக்குமுறைகளுடன் ஒப்பிடுகிறார்.
கம்யூனிஸ மற்றும் இடதுசாரி அரசுகளின் அடக்குமுறைகள் பரிவோடு பார்க்கப் படும் அதே தராசில் வலது சாரி மற்றும் மேற்கத்திய நாடுகளின் நசுக்கல்கள் மட்டும் கடுமையாக கண்டிக்கப் படுவதை 'கடைந்தெடுத்து கண்டிப்பது' என்று நாமகரணமிட்டிருக்கிறார்.
Israel | Palestine | தமிழ்ப்பதிவுகள்
கருத்துரையிடுக