ஞாயிறு, ஜூன் 18, 2006

True Stars

சனிக்கிழமை இரவுகளிலும் இன்ன பிற நாட்களில் மறு-ஒளிபரப்பாக வரும் Saturday Night Live-இல் முன்னுமொரு காலத்தில் பமீலா ஆண்டர்சன் தோன்றினார்.

அன்று உதிர்த்த இந்த புகழ்பெற்ற வசனம் மனதில் தங்கிப் போனது:

You know, if you're nervous on stage, you actually should BE naked!

சத்தியமாய் உதிர்த்த வார்த்தைகள்தான்; உதிர்ந்த வேறெதிலும் லயிக்கவில்லை. 'எனக்கு என்ன தெரியுமோ அதைத்தானே நான் செய்ய முடியும்!' என்கிற ரீதியில் பமீலாவின் செய்கை அதிர்ச்சியை வரவழைக்காமல் புன்னகையைக் கொடுத்தது.

என்னுடைய நெஞ்சுக்கினிய ஏழு நாயகிகளை இந்த வாரம் உலவவிட உத்தேசம்.

இது முதல் போணி!

Swades - Hindi Movie Heroine & Model turned Actress - Gayathri Joshi| |

4 கருத்துகள்:

இது அந்த கப்பூர் பொண்ணா?
அட SNL... ம்ம்ம் எனக்கும் ரெம்ப பிடிக்கும்.

கப்பூரா... காயத்ரி ஜோஷி. 'லகான்' இயக்குநரின் அடுத்த படம் 'ஸ்வதேஸில்' ந்டித்தவர்.

அட உங்களுக்கும் பம்மிய பிடிக்குமா நான் அவங்க படம் "ஒன்னு விடாம£" பாப்பனுங்க :P

பகலிலேயே குவார்ட்டரோடு சகவாசமா :-)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு