Find the Faces
கண்கள் இங்கேபுகழ்பெற்றவர்களின் பெயர் சொல்லுங்க பார்க்கலாம்
முகம் எங்கே?
- இந்த பதிவிற்கு விக்னேஷுக்குத்தான் (தண்டோரா - இது கண்டதை சொல்லும் - » கண்ணோடு காண்பது யார்??) நன்றியை நவில வேண்டும்
- ஆரம்பத்திலேயே சோதனையா?
- இவருக்கெல்லாம் எந்த துப்புமே வேண்டாமே...
- அக்மார்க் குமுதம் போட்டிகள் இப்படித்தான் இருக்கும்
- பழைய நினைப்புதான் பேராண்டி
- கண்களை எங்கே பார்க்கிறாங்க
- திருப்பதியில் சிலை இருக்கிறதாமே?
- நேதாஜியிடம் தோற்றவர்
- ஒன்றாவது கஷ்டமாக இருக்க வேண்டாமா?
- ஒன்றாவது எளிதாக இருக்க வேண்டாமா?
- தாஜ் மஹால் தேவையில்லை
Contests | Eyes | Kumudham
1. ஷாலினி
2. ரஜினி
3. வசுந்தரா தாஸ்
4. கோபிகா
5.விஜய சாந்தி
9. ரஞ்சித்
10. கமல்
11. ஜாஹீர் உசேன்
சொன்னது… 7/31/2006 03:34:00 PM
எங்கள் தானைத் தலைவர், இளைய தளபதியின் கண்கள் இல்லாத காரணத்தால் இந்தப் போட்டியை நான் புறக்கணித்து வெளி நடப்பு செய்கிறேன்..
(தலைவா இதுல ஒண்ணு இளையதளபதின்னு சொல்லி கவுத்துறாதீங்க!! ;) )
சொன்னது… 7/31/2006 03:44:00 PM
1. shalini
2. math genius ramanujam?
3. vasundhara das
4. gopika
5. vijayashanthi
6. sania the great!
7. m.s. subbulakshmi
8. too old for me find out :(
9. cheran?
10. kamal
11. a.r.rahman
(i like this game. pls come up with more :)
சொன்னது… 7/31/2006 03:58:00 PM
பாபா, நிறைய பேருக்கு இந்த விளையாட்டு பிடிச்சிருக்கு போலிருக்கு. நானும் ஒரு புதிரோட விரைவில் வருகிறேன். பதிவு போட்டபின் எல்லா நாட்டில் இருக்கறவங்களும் கலந்துக்கிற மாதிரி ஒரு 24 மணி நேரம் டைம் கொடுக்கனும். அப்புறம் 'கண்கள்'னு ஒரு குறிச்சொல் உபயோகித்தால் புதிர் பதிவுகளை கண்டுபிடிக்க வசதியா இருக்கும். என்ன சொல்றீய?
சொன்னது… 7/31/2006 04:12:00 PM
சே.. ஜாஹீரை சொதப்பிட்டேனா..
சொன்னது… 7/31/2006 04:17:00 PM
அப்படியே கண்களை பறிக்க (i mean, to capture the eyes ;)) என்ன சாப்ட்வேர் பயன்படுத்தினீங்கன்னு சொல்லமுடியுமா? இலவசமா இருந்தா பெட்டர்.
சொன்னது… 7/31/2006 04:21:00 PM
1.ஷாலினி
2.ராமானுஜம்
3.வசுந்தரா தாஸ்
4.கோபிகா
5.விஜயசாந்தி
6.சானியா மிர்சா
7._____________?
8._____________?
9.இர்பான் பதான்
10. கமல்ஹாசன்
11.ஜாஹீர் உசேன்.
சொன்னது… 7/31/2006 04:53:00 PM
இளைய தளபதி யாருன்னு கேட்டா பொன்ஸ் கோச்சுக்குவாங்களோ?
பெயரில்லா சொன்னது… 7/31/2006 05:37:00 PM
WA, இளைய தளபதி தெரியாதா? மற்றதெல்லாம் 'கில்லி'யாக இருந்தாலும், உருப்படியாக நடித்த படம் ஒன்றே ஒன்றுதான் 'பூவே உனக்காக' என்பதாலோ ;-)
சொன்னது… 7/31/2006 06:19:00 PM
உதய், இன்னும் #2 யாரும் கண்டுபிடிக்கவில்லை. முயற்சிக்கலாம் :-)
#11 ரொம்ப கஷ்டம் என்று நினைத்தேனே... சொன்ன உதய் & கப்பி : சூப்பர்
#8 மட்டும் யாரும் முயற்சி கூட செய்யவில்லை போல. கூகிள் பண்ணிப் பார்க்கலாமே ;-)
சொன்னது… 7/31/2006 06:23:00 PM
----கண்களை பறிக்க (i mean, to capture the eyes ;)) என்ன சாப்ட்வேர் பயன்படுத்தினீங்கன்னு ---
ரமணி, தங்கள் உற்சாகப் பின்னூட்டங்களுக்கு நன்றி.
நான் பின்பற்றியது காஞ்சி ப்லிம்ஸ் ரேஞ்சுக்கு அல்ல. அவர் முகம் ஒரு இடத்தில் இருந்தும் கண் ஒருவரிடமிருந்தும் பிடித்து அருமையாகப் பொருத்துவார்.
என்னுடைய எளிய வழி:
1. செல்க: ஹிந்து நிழற்படக் கோப்புகள்
2. பிடித்த தலைவர்களை, விளையாட்டு வீரர்களை, நடிகைகளைத் தேடுக
3. படத்தை உங்கள் கணினியில் (காப்புரிமை எல்லாம் ரொம்ப கவலைப்படாமல்) சேமிக்க
4. அதை 'மைக்ரோசாஃப்ட் பெயிண்ட்' ப்ரஷ்ஷில் திறக்க
5. கட் - காபி - பேஸ்ட் (கண்கள் மட்டும்)
6. புதிய கோப்பில் 'வெட்டிய' கண்களை மட்டும் பொருத்தி சேமித்து, அதை ஃப்ளிக்கரில் வலையேற்றினால்... போட்டி ரெடி.
அடுத்த போட்டி இன்னும் கஷ்டமாக வைத்து ஜமாய்ச்சுடலாம்.
சொன்னது… 7/31/2006 06:28:00 PM
பாலா,
என்ன 'உருப்படியான' பதிவுகளா போட ஆரம்பிச்சிட்டீங்க.
:)
2. சிவகுமாரா, முத்துராமனா?
சொன்னது… 7/31/2006 06:28:00 PM
---9.இர்பான் பதான்---
கப்பி, கண்களைத் தவறவிடாமல் பிடித்திருக்கிறீர்கள். ரொம்ப சிரமம் என்று நான் எண்ணியது!
சொன்னது… 7/31/2006 06:29:00 PM
---சிவகுமாரா, முத்துராமனா? ----
சோதனை மேல் சோதனை... பொய்யின்றி மெய் உரைக்க வேண்டுமானால், இரு முயற்சிகளுமே தவறு.
சொன்னது… 7/31/2006 06:31:00 PM
1)shalini
2)--------
3)Kaajol
4)gopika
5)vijayashanthi
6)sania mirza
7) M.S.Subbulakshmi
8)M.K.Ganthi
9)Javagal Srinath
10)kamalhasan
11)jaheer hussain
சொன்னது… 7/31/2006 06:36:00 PM
//மற்றதெல்லாம் 'கில்லி'யாக இருந்தாலும், உருப்படியாக நடித்த படம் ஒன்றே ஒன்றுதான் 'பூவே உனக்காக' என்பதாலோ ;-)
//
WA, இந்த பதில்களால் கடுப்பான எங்கள் தளபதி இங்கே!!! :-D
ஏன் பாலா, இது ரெண்டு தவிர, Love Respect கொஞ்சம் நல்லாவே இருக்குமே.. (வேறு எந்த படமும் நானே பரிந்துரைப்பதில்லை ;) )
சொன்னது… 7/31/2006 07:12:00 PM
2. By any Chance, AVM ராஜன்?
சொன்னது… 7/31/2006 07:13:00 PM
mspaint தானா.. அப்போ சரி. கடினமான போட்டிக்கு ஆவலுடன் காத்திருக்கேன். இந்த ரெண்டாவது ராமானுஜம் இல்லையா.. என்னடாது..
சொன்னது… 7/31/2006 07:29:00 PM
டெஸ்பராடோ...
---8)M.K.Ganthi----
இல்லையே
பொன்ஸ்,
---AVM ராஜன்---
பாக்கி இருக்கும் இருவருமே சுதந்திரப் போராட்டக்காரர்கள்
சொன்னது… 7/31/2006 08:02:00 PM
மலரும் நினைவுகள் :-D
Teakada - அஜீத்தா? விஜய்யா?
தண்டோரா - இது கண்டதை சொல்லும் - » அஜித் –> சூர்யா
சொன்னது… 7/31/2006 08:06:00 PM
8. பட்டாபி சீத்தாரமையா.
நன்றி:- விக்கிபீடியா...
சொன்னது… 7/31/2006 08:27:00 PM
ரெம்ப உத்து நோக்கி என் கண்ணு மட்டும்வெளியதெறியிறமாதிரி ஆயிட்டதால..இன்னுமொரு முயற்சி..
2. சிவாஜிகணேசன்
சொன்னது… 7/31/2006 08:29:00 PM
//பாக்கி இருக்கும் இருவருமே சுதந்திரப் போராட்டக்காரர்கள்//
2. பகத் சிங்
8. பட்டாபி சீதாராமையா
சரியா?
சொன்னது… 7/31/2006 08:56:00 PM
கைப்புள்ள & உதய்.. கரீட்டுங்கோ
சிறில்,
சிவாஜியின் உடல்வாகு வேறு.. இவரோட உடல்வாகு வேறு ;-)
---2. பகத் சிங்----
சிறிலுக்கு முன்பு சொன்ன 'சோதனை மேல் சோதனை... பொய்யின்றி மெய் உரைக்க...' யோசிக்கவும் :-)
சொன்னது… 7/31/2006 09:29:00 PM
//கைப்புள்ள & உதய்.. கரீட்டுங்கோ//
உண்மையில சரியான பதில் சொன்னது விகிபீடியாவுங்கோ
:)
சொன்னது… 7/31/2006 09:32:00 PM
//சிறிலுக்கு முன்பு சொன்ன 'சோதனை மேல் சோதனை... பொய்யின்றி மெய் உரைக்க...' யோசிக்கவும் :-)//
காங்கிரஸ் தலைவர் தீரர் சத்தியமூர்த்தி அவர்களா?
சொன்னது… 7/31/2006 09:51:00 PM
அடுத்த புதிர் ரெடி. எல்லாரும் என் வலைப்பதிவுல ஆஜராகுங்க!
சொன்னது… 7/31/2006 09:57:00 PM
BB,
i'm so late here. But anyways its really interesting :)
பெயரில்லா சொன்னது… 8/01/2006 02:00:00 AM
#2-வின் முழுப் படம் இங்கே கிடைக்கும்: ImageLoader (JPEG Image, 261x350 pixels)
இப்ப சொல்லுங்க!
சொன்னது… 8/01/2006 06:55:00 AM
----காங்கிரஸ் தலைவர் தீரர் சத்தியமூர்த்தி அவர்களா?----
முதல் பாதி சரி... காங். தலைவர்
சொன்னது… 8/01/2006 06:56:00 AM
கமல் பாஷையில சொல்லனும்னா "அட! நம்ம குஜராத்தி கிழவர்!"
சொன்னது… 8/01/2006 07:26:00 AM
பொக்கை வாய் சிரிப்பான் :- ]
சொன்னது… 8/01/2006 07:39:00 AM
இந்திரா காந்திதானே?
சொன்னது… 8/01/2006 11:54:00 AM
இந்தக் கண்ணாம்மூச்சி விளையாட்டை என் படத்தைப் பார்த்த பின் தானே உருக் கொடுத்தீர்கள்? :-)
சொன்னது… 8/01/2006 12:16:00 PM
---இந்திரா காந்திதானே?---
என்ன சார்... போன பின்னூட்டம் & கைப்புள்ள மொழி பார்க்கலியா :-)
காந்தி குடும்பம்தான் என்றாலும் :P
----கண்ணாம்மூச்சி விளையாட்டை என் படத்தைப் பார்த்த பின் தானே----
நாங்க மீசையையும் நறுக்கி விடுகிறோம் ;-)
சொன்னது… 8/01/2006 12:23:00 PM
இளம் வயது நேரு மாமா..
இதுக்குமேல முயற்சி செய்ய மாட்டேன்..ஆமா.
சொன்னது… 8/01/2006 01:15:00 PM
----இளம் வயது நேரு மாமா..----
உழைத்து உழைத்து ஓடாகத் தேய்ந்துட்டீரே...
அக்டோபர் இரண்டாம் தேதி விடுமுறை வழங்குபவர் :-)
சொன்னது… 8/01/2006 02:13:00 PM
கருத்துரையிடுக