செவ்வாய், ஜூலை 04, 2006

Happy July 4th

அமெரிக்காவின் சுதந்திர தினத்திற்கான ஜூலை நான்கு வாழ்த்துகள்!

Guardian Unlimited | Special reports | 12.06.06 Interactive. London bombs - July 7 anniversary: லண்டன் குண்டுவெடிப்புகள்

ஒரு வருடம் முன்பு:

 • ஃபலூஜாவும் லண்டனும்

 • நியூ யார்க், மேட்ரிட், லண்டன்

 • Yahoo! 360° - RPRAJANAYAHEM - யமுனா ராஜேந்திரன் தனிமடல்  No News Allowed - New York Times: செய்தி தணிக்கை என்பதன் புதிய பரிமாணமாக சீனாவின் $12,500 அபராதம் விதிக்கும் திட்டம்.
  | |

 • 6 கருத்துகள்:

  உங்களுக்கும் வாழ்த்துக்கள்..

  எங்கே ஃபயர் வொர்க்ஸ் பாக்கப் போறீங்க?

  காற்று ரொம்ப அடிக்கிறது என்று காரணம் சொல்லி, சனிக்கிழமை நடக்க இருந்ததை ரத்து செய்து விட்டார்கள்.. இன்றாவது, சுத்து பதினெட்டுப் பட்டியில் எங்க நடக்குது என்று பார்க்கணும்.

  //இன்றாவது, சுத்து பதினெட்டுப் பட்டியில் எங்க நடக்குது என்று பார்க்கணும்.//
  அப்படியே பதினெட்டு படியில் யார் யார் நடந்தார்கள் என்று கேட்டுச் சொல்லுங்கள்.. அதான் அய்யப்பன் வெவகாரம்

  ---பதினெட்டு படியில் யார் யார் நடந்தார்கள் ----

  யார் யார் ஆடினார்கள் என்பதும் சர்ச்சைக்குரியது ;-)

  ஐயப்பன் பாடுகிறார்:

  ஆடிய ஆட்டம் என்ன
  பேசிய பொய் என்ன?

  திரண்டதோர் கூட்டம் என்ன?
  கூடு விட்டு கூடு பாய்வதென்ன?

  பம்பை வரை பஸ்ஸு
  பதினெட்டாம் படி வரை பலர்
  சன்னிதானம் வரை கன்னிமார்
  கருவறை வரை யாரோ?

  //கருவறை வரை யாரோ?//
  கன்னிச் சாமி :)

  கன்னி சாமிக்கு வெளக்கம் வேனும் என்றால் பிறகு சொல்கிறேன்

  கன்னி ராசி என் ராசி
  ரிஷபக் காளை ராசி என் ராசி
  பொருத்தம்தானா நீ யோசி
  பொருந்தாவிட்டால் நான் சன்யாசி

  (என்று ஒரு எண்பதுகளின் பாடல் தொடங்கும்; எந்தப் படம் என்று தெரியவில்லை. அனேகமாக விஜயகுமார் நடித்த படம் :-/)

  கருத்துரையிடுக

  புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு