சனி, ஜூலை 08, 2006

New York Times

சென்ற வார நியு யார்க் டைம்ஸ் செய்திகளில் என்னைக் கவர்ந்தவை. முன்னோட்டமாய் வடிவமும் தோற்றமும் கொடுத்த சண்டே போஸ்ட்டுக்கு நன்றி!


Here's Proof That New Yorkers Like to Complain - 1700களில் இருந்து நியு யார்க் நகரத் தந்தைக்கு வந்த மனுக்களின் தொகுப்பு. பெண்களின் நீச்சலுடையை கண்ணியமாக்கும் கடிதம் வந்த அதே காலகட்டத்தில் ப்ராட்வே நிகழ்ச்சிகளில் காவல்துறையின் கட்டுப்பாடில்லாமல் சுதந்திரமாகப் பெண்களை ரசிக்கவிடும்படி கோரும் கடிதங்களும் வந்து மேயரைக் குழப்பியிருக்கிறது.
"The point of complaining is not necessarily that it's going to change things. It's more kind of an existential act that is essential to democracy."



Tail Is Wagging the Internet Dog - தமிழ்மண வாக்கெடுப்பு குறைகளைக் களைவதற்கு Digg.com போன்ற முறைகளைப் பின்பற்றினாலும் இரண்டு வருடம் முன்பு எழுதிய பதிவுகள் எல்லாம் அகழ்வாராய்ந்து முன்னணி பெறுவதற்கு பெருங்கூட்டம் வேண்டும்.
The lengthening of the long tail means that old or minimally popular stuff — like an old Slate article or a new album by an obscure Bolivian folk musician — is becoming more valuable thanks to the falling costs of production, storage and distribution.



The Myth of the New India - 'சுதந்திர நாடு சோத்துக்கு கேடு', 'அண்ணாந்து பார்க்கிற மாளிகை கட்டி, அதன் அருகில் ஒலைக் குடிசை கட்டி' என்பது போல் எகனாமிஸ்ட், டைம் என்று 'ஒளியிலே தெரிவது தேவதையா?' என்று டூயட் பாடும் கனவலிருந்து நினைவுக்குக் கொண்டு வருகிறார்.
Mr. Mittal, who lives in Britain, announced his first investment in India only last year. He is as much an Indian success story as Sergey Brin, the Russian-born co-founder of Google, is proof of Russia's imminent economic superstardom.

$728 per capita gross domestic product is just slightly higher than that of sub-Saharan Africa and that, as the 2005 United Nations Human Development Report puts it, even if it sustains its current high growth rates, India will not catch up with high-income countries until 2106.

Nor is India rising very fast on the report's Human Development index, where it ranks 127, just two rungs above Myanmar and more than 70 below Cuba and Mexico. Despite a recent reduction in poverty levels, nearly 380 million Indians still live on less than a dollar a day.

2.5 million Indian children die annually, accounting for one out of every five child deaths worldwide; and facilities for primary education have collapsed in large parts of the country (the official literacy rate of 61 percent includes many who can barely write their names). In the countryside, where 70 percent of India's population lives, the government has reported that about 100,000 farmers committed suicide between 1993 and 2003.



Web site to offer money for popular video clips - இவர்களின் 'நமக்கு நாமே' புத்தகம் பதிப்பிக்கும் தொழில் போல் ஒளிக்கோப்புகளை காசாக்கிக் கொள்வதற்கும் டிவி ஆரம்பித்திருக்கிறார்கள். YouTube என்.பி.சி.யுடன் ஒப்பந்தம் போடுவது, Revver.comஇன் விளம்பர வருவாயைப் பகிர்ந்து கொள்வது போன்ற வலையகங்களுக்கு மாற்று.
Fred Vanderpoel, a creator of television commercials based in Hawaii, has posted lyrical videos on Lulu.tv in his off hours, documenting a triathlon. He said he was not yet sold on setting up a pro account. "I don't know if I would spend money to make money," he said.



| |

2 கருத்துகள்:

சூப்பர், நடத்துங்க! :-)

அப்படியே, கட்டணத்துக்குப் பின்னால் இருக்கும் கட்டுரகளிலிருந்து வெட்டி ஒட்டினீர்களென்றால், புண்ணியமாய்ப் போகும்!

ஸ்ரீகாந்த்

I need to start using New York Times Link Generator for overcoming this issue. Will use in future. (The myth of new India article is already using that)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு