வெள்ளி, செப்டம்பர் 29, 2006

சுருக் + சறுக் + நறுக் <> பகீர் (4)

Kallu Shap menuகள் குடித்தால் 10 கிலோ அரிசி இலவசம்: கள்ளுக்கடையில் நூதன அறிவிப்பு:

சிக்குன் குனியாவால் குடிக்க காசு கிடைக்காமல் வீட்டிலேயே கூலித் தொழிலாளர்கள் முடங்கி விட்டார்கள். வியாபாரம் படுத்து விட்டது. அதன் பின் இன்று,

'கல்லாப்பெட்டி பொங்கி வழியுமாறு மாறியதன் ரகசியம் என்ன?'
என்பதை அறிந்து கொள்ள கள்ளுக்கடை அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.

in a toddy (local palm wine) shop.....Keralaவந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில் சாயா கடை போடலாமா என்று கள்ளுக்கடை யோசித்தபோது தமிழக அரசியல் இவருக்கு கை கொடுத்ததாக தெரிகிறது. தேர்தல் சமயத்தில் இலவச அரிசி வாக்குறுதி போல், சாராயம் ஊற்றிக் கொள்ள வருபவர்களுக்கு பத்து கிலோ அரிசி தருவதாக அறிவித்தவுடன் ஆட்சியைப் பிடித்த கட்சியாக கூட்டம் அலைமோதுகிறது.


நன்றி: திண்ணை| |

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு