வெள்ளி, செப்டம்பர் 15, 2006

Jillunu oru kadhal
தமிழ் வலையில் வந்த விமர்சனங்கள்:

 • சும்மா டைம் பாஸ் மச்சி.....: "கிர்ர்ர்ருன்னு ஒரு காதல்" - திரை விமர்சனம் :: லக்கி லுக்

 • சில்லுனு ஒரு காதல் - திரை விமர்சனம் :: அண்ணாகண்ணன்

 • சென்னைக் கச்சேரி: சில்லுன்னு ஒரு காதல் :: தேவ்

 • திரை விமர்சனம்: சில்லுனு ஒரு காதல் :: மீனாக்ஸ் | Meenaks

 • சப்புன்னு ஒரு காதல் :: விழியன் பக்கம்

  இவ்வளவு எச்சரிக்கை வந்தாலும், நானும் பார்த்துவிட்டு இன்ஸ்டண்ட் காபி (படிக்க: Instant Kaapi ::NY Nagaram w/o the City!) வகையில் விமர்சனம் எழுதுவதற்காக பார்க்க செல்லலாம் என்று திட்டம். ரஜினிக்கும் கமலுக்கும் இருப்பது போல் சூர்யாவுக்கும் ஜோதிகாவுக்கும் (பூமிகாவுக்கும்தான்) இங்கே ரசிகர்கள் அதிகம் இல்லை என்று நினைக்கிறேன்.

  பாஸ்டனில் 'ஜில்லுன்னு ஒரு காதல்': IndiaGlitz - Purchase Sillunu Oru Kaadhal Tamil Movie Tickets Online & Showtimes

  எப்பொழுது:
  வெள்ளி, செப்டம்பர் 15:: 5:30 PM 9:00 PM
  சனி, செப்டம்பர் 16:: 2:00 PM 5:30 PM 9:00 PM
  ஞாயிறு, செப்டம்பர் 17:: 2:00 PM 5:30 PM 9:00 PM

  எங்கே:
  ஸோமர்வில் அரங்கம் - 55 டேவிஸ் சதுக்கம்  | |

 • 7 கருத்துகள்:

  என்ன அப்படி சொல்லிட்டீங்க. சூர்யாவுக்கும் ஜோதிகாவுக்கும் இங்க ரசிகர்கள் இல்லியா? இங்க நாங்க கூட்டமா சனியும் ஞாயிறும்னு ஆர்டீசியால டிக்கெட் புக் பண்ணியிருக்கோம்ல. பாத்துட்டு எங்க பங்குக்கு நாங்களும் எழுதுவோம்ல.

  நீங்க மிரட்டினீங்களா... ;-) பயத்தில் படத்திற்கு செல்லவே இல்லை :)

  உங்க விமர்சனம் தயாரா?

  பாத்துட்டம்ல. கூட்டமா போயி தியேட்டரே திட்ட பாத்துட்டம்ல. சீக்கிரமா பதிவ போட்ருவோம்ல.

  என்னது. நான் மிரட்டினதால படத்துக்கு போகலையா....நல்லா இருக்குங்க. நம்பளால நாலு பேரு தப்பிச்சாங்கன்னா நமக்கு சந்தோசம்தான்.

  என்ன பாபா விமர்சனம் போடலியா
  சன் டிவியில பாட்டு பார்த்தேன்.

  ரொட்டின் ரொமான்டிக் சாங் ஒன்னு.
  பூமிகா பூமாதிரி இருக்காங்க.

  நீங்க போகலையா???

  தப்பித்துவிட்டீர்கள் ;)

  சத்தமில்லாமல் ஒரு சங்கு: ஜவ்வுனு ஒரு பில்டப்பு

  பாபா, அப்போ நீங்க பார்க்கிற ஐடியா இல்லையா?

  கருத்துரையிடுக

  புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு