சனி, செப்டம்பர் 16, 2006

Report on International Religious Freedom

மதச் சுதந்திரத்தை மீறும் நாடுகள் :: BBCTamil.com

மதச் சுதந்திரத்தை மீறும் நாடுகளாக மேலும் 6 ஆசிய நாடுகளை அமெரிக்கா வகுத்துள்ளது.

சர்வதேச மதச் சுதந்திரம் குறித்த தனது வருடாந்த அறிக்கையில்,

  1. ஆப்ஹானிஸ்தான்,
  2. புரூணை,
  3. இந்தியா,
  4. லாவோஸ்,
  5. பாகிஸ்தான் மற்றும்
  6. இலங்கை
ஆகியவற்றை கணிசமாக மதசுந்திரத்தை மீறுவோர் பட்டியலில் அது சேர்த்துள்ளது.

இந்தப் பிராந்தியத்தில் மதச் சுதந்திரத்தை மிக மோசமாக மீறுவோராக
  1. சீனா,
  2. பர்மா,
  3. வடகொரியா மற்றும்
  4. வியட்நாம
ஆகிய நாடுகள் ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளன.

தொடர்புள்ள கூகிள் செய்தித் தொகுப்பு | U.S. raps Iran for harassing religious minorities : வாஷிங்டன் போஸ்ட் | Extremists in India encouraged by poor prosecution : Daily News & Analysis


| |

5 கருத்துகள்:

B.B,
தகவலுக்கு நன்றிகள். இலங்கையும் இந்த நிரலில் இடம்பிடித்திருப்பது ஆச்சரியம் இல்லை. சில மாதங்களுக்கு முன் இலங்கை உருப்படாத நாடுகள் எனும் வரிசையிலும் இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. உலகத்திலேயே பலவந்தமாகக் கடத்தப்பட்டு காணாமல் போவோர் எனும் நாடுகளில் இலங்கை தற்போது முதலாவது இடத்திலிருக்கிறது. சிங்களவரின் கையில் ஆட்சியைக் கொடுத்தது குரங்கின் கையில் பூமாலையைக் கொடுத்தது போன்றது.

a true 'secularist' is one who welcomes the critical views about
religious freedom in India and refuses to say anything about religious freedom in Iran and China.

Sri Lanka prsident pesum poothu kooda oru buddhist kodiya pakathila vipar. Ithu pala kalamaga nadai perugintrathu....

pallina makkal vaalum nattil ithu sariya????

வெற்றி ___/\___


விளிப்பிலி, என்ன சொல்ல எத்தனிக்கிறீர் என்றூ விளங்கவில்லை. பிபிசி நடுநிலையை அவதானிக்கிறது என்கிறீரா?

மயூரேசன், அறியாத விஷயம். தகவலுக்கும் நன்றி.

இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை..சில கிறிஸ்துவபாதிரிகள் கட்டாய மதம் மாற்றம் செய்ய இயலாத நாடுகளின் வரிசை தான் இது...

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு