Too busy; too filmy
வலைப்பதிவுகளில் நேரமே கிடைக்க மாட்டேங்குது. ஆத்துல (அதாவது நட்டாற்றில்) ஒரு கால்; சேத்துல (அதாவது வேலையில்) ஒரு கால் என்று புலம்ப எண்ணம். இளையராஜா அடியொற்றி புலம்பல்.
உள்ளொன்று வைக்கிறேன். வலைத்தோல் களைகிறேன்.
நாசூக்கு உணவு உண்டு எழுத்துச்சுவை கூறு அறுக்கிறேன்.
நாற்றமெடுக்கிறது. பற்பசை ஈஷிக்கொள்கிறேன்.
விளையாட்டுத்தனமாக வளைந்தாலும் வீடியோ ஆட்டமாக வெல்ல நினைக்கிறேன்
Advertisements | Images | Notice
இன்னொரு கையில் செல் போன் உரையாடலா இல்லை, அதையும் hands freeயில் போட்டுவிட்டு வேறெதுவும் நடக்கிறதா..
இந்த முறை போட்டிப் பதிவுகள் விமர்சனமில்லையா?
சொன்னது… 9/06/2006 03:13:00 PM
வேற என்னங்க... :-))
இந்த தபா நேரம் கிடைத்தால் பதிவுகளை மொத்தமாகப் படிக்க எண்ணம். இன்னும் துவங்கவில்லை. படிக்க ஆரம்பித்தால், உள்ளே இருக்கும் மிருகம் எட்டிப் பார்க்கலாம் :-D
சொன்னது… 9/06/2006 07:11:00 PM
http://www.boston.com/ae/food/articles/2006/09/06/indias_ban_leads_to_lentil_shortage_here/
பெயரில்லா சொன்னது… 9/06/2006 08:50:00 PM
Thanks Anony...
Yes yes I am affected.
regarding dhal: My wife got an early alert from her ex-neighbors. She went ahead and took a tour around all the nearby Indian stores. Lowell has a couple, Westford, Nashua etc and stocked up around 20 pounds of Thoor dhal & Moong Dhal.
We make gravy 'koottu' with Moong dhal and Thuvaram paruppu is must-must for Sambar & Rasam. Not sure for how many days we can have this luxury. What used to be 4.99 has jumped to 20 dollars and there is a limit imposed on each person.
I am inquisitive to know the biometric verifications that is going on inside the store. They need to have advanced foolproof authentications. Credit card cannot be repeated, household persons cannot revisit, state resident checks initiated, so on.
The merchants want to make quick bucks and the buyers really don't care about price gouging. They can afford it. It is still a necessity for them and not a luxury purchase.
I am even planning to visit New York/NJ and Toronto if things become harsh in the winter. If the ban continues past the March, then I might get season tickets for Montreal/Toronto/London... whatever it takes to get the Dhal (read bacon) home.
சொன்னது… 9/06/2006 09:31:00 PM
பாலா..!
இந்த பதிவும் உங்கள் 'கை'வந்த கலைதான் !
:)
சொன்னது… 9/07/2006 06:11:00 PM
கருத்துரையிடுக