திங்கள், டிசம்பர் 11, 2006

Happy Birthday to Super Star Rajnikanth

சக பதிவர்களில் சில வாழ்த்துக்கள்:வசதிக்கேற்ப வாகான சித்தரிப்பு முகம்:
my pimped pic!


நிஜ முகம்:

| |

6 கருத்துகள்:

தலைவருக்கு திருஷ்டி கழிச்சுட்டீங்களா?

திரையக் கிழிக்கணும்னா அவங்கவங்க கம்ப்யூட்டர் திரையத்தான் கிழிக்கணுங்ற தைரியத்ல இப்டி படம் போட்ருக்கீங்களா?

பி.கு:அவரது நிஜப் படத்தத்தான் சொல்றேன்.

@சிறில்

---திரையக் கிழிக்கணும்னா அவங்கவங்க கம்ப்யூட்டர் திரையத்தான் கிழிக்கணுங்ற---

எதுக்குப்பா கிழிக்கப் போறாங்க?

ஒப்பனைகளற்ற முகம்தானே... : )

நான் என்கிற நான்: தலைவருக்கு பிறந்த நாள்

ஆமா நம்ம நாட்டு நிலமையில இது இப்ப ரொம்ப முக்கியம்

சுந்தரி
---இது இப்ப ரொம்ப முக்கியம்---

எது... வலைப்பதிவா? வாழ்த்தா? ரஜினியா? ரஜினியின் ஆளுமையா? கிராஃபிக்ஸ் நிரலியா? சுட்டிகளா? திரைப்படங்களா?

எது??

சும்மா பவுடிக்கு சொன்னேன்

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு