வியாழன், டிசம்பர் 07, 2006

Hussain immortalizes Amrita Rao on canvas

NDTV செய்தி: அம்ருதா ராவின் ஓவியத்தை எம்.எஃப். ஹுசேன் வரைகிறார்.

எப்படி இருக்கீங்க...?
அடுத்த மாதுரி நான்தான்!




இப்படி துண்டு துண்டா படம் போடறது திப்பு சுல்தான் காலத்து மணியம் செல்வன் பழக்கம்.
புதுசு புதுசா கதாநாயகிகளை ஓவியம் தீட்டறது எம்.எஃப்.ஹூஸேன் நவநாகரிகம்.




எனக்கு கமிஷன் எவ்வளவு கிடைக்கும்?



படம் போட்டு விற்ற பிறகு எம்.எஃப். ஹூசேனை காலி செஞ்சிடுவேன் என்பதைன் உருவகக் காட்சி.




'விவா' (VIVAH) தலைக்குப் போட்டால் இப்படி முடி வளருமா?




அசப்பில் 'ஜெமினி' கிரண் மாதிரி இருக்கேனா? அல்லது திவ்யபாரதியை நினைவுக்குக் கொண்டுவருகிறேனா??






| |

6 கருத்துகள்:

படம் போட்டு கதை சொல்றீங்க!!

நான் கூட மாட்லிங் செய்ய ரெடி...
ஹுஸேன் ரெடியா?

சூப்பர்...

தலைப்பு கொஞ்சம் அட்ராக்டீவா கொடுத்திருக்கலாமோ? ;)

அசின் காலில் ரத்தம் வழிந்த (Asin gets hurt in Vijay’s Pokkiri song picturization by Prabhu Deva « Tamil News: "படப்பிடிப்பில் அஸின் காயம்") செய்தியைப் படித்ததில் இருந்து 'கையும் ஓடலே... காலும் ஓடலே'

அதனால்தான்...

நீங்க ஒரு நல்ல தலைப்பா சொல்லுங்களேன்... எனக்கு எதுவும் தோன்றவில்லை ; )

படம் வரைஞ்சதோடு நிறுத்தினா சரி. படம் எடுக்காமல் இருக்கணும்.
'கஜகாமினி'ன்னு ஒரு படம் யாராவது பார்த்தீங்களா?

அஸினுக்கு அடி பட்டுடுச்சா...
ஓ நோ!!!

தலைப்பெல்லாம் இதுக்கு மேல சொல்றதுக்கு மனசுல வலு இல்லையே :-(

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு