ஞாயிறு, ஜனவரி 07, 2007

குடும்பம்

New Yorker Cartoon

பொருத்தமான தலைப்பு கொடுங்க : )
| | | | | | |

60 கருத்துகள்:

தனிமரத் தோப்புகள்? :)))

1. பொய்
2. நிழல்
3. செயற்கை
4. NRI's

"Thani Theevu Rajaakkal!"

தோப்பும் தனித்தனி மரம்தான்!

'தனித் தனித் தீவுகள்'
'தீவுத்திடல்களும் தீராத் தனிமையும்'

22ம் நூற்றாண்டு வாழ்வு

நாம் ஒருவர். நமக்கேன் குடும்பம்.

நாம் ஒருவர். நமக்கேன் குடும்பம்.
இதில் சிறு திருத்தத்துடன்..

நாம் ஒருவர். எதற்கு மற்றொருவர்.

கொடுத்து வைத்தவர்கள்

"தீவுக்கொரு மரம் வளர்ப்போம்"

சுனாமியின் சின்னம்...

xx இல்லாத xy

// பொன்ஸ் said...
தனிமரத் தோப்புகள்? :))) //

சூப்பர்... ரிப்பீட்டே...

எண்ணத்தீவுகள்.

ஆதலால் மரம் வளர்பீர்.

வைகோசெஞ்சிஎல்ஜி.

:)

வேணாம் அழுதுறுவேன்னு பாஸ்டன்ல இருந்து கேட்குது, இத்தோட நிப்பாட்டிக்குறேன்...

இந்த மரத்துலயாவது கள்ளு கிடைக்குமா???

தனிமையிலே இனிமை காணமுடியுமா?

பொன்ஸ்...

---தனிமரத் தோப்புகள்---

'தோப்பிலொரு நாடகம் நடக்குது ஏலேலங்குயிலே
நாடகத்துக் கதையோ பழசு
நடிக்க வந்த ஆளோ புதுசு
நாங்க இப்ப நடத்துற நாடகத்தில்
ராஜா ஒண்ணு
ராணி ஒண்ணு
ஆடுது பாடுது தன்னால...'

(படம் பெயர் தெரியுமா!?)

சுந்தர்

---1. பொய்
2. நிழல்
3. செயற்கை
4. NRI's---

1. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே...

2. வெயிலோடு உறவாடி

3. இயற்கை கோளாறில் இயங்கிய என்னை
செயற்கை கோளாக உன்னை சுற்றவைத்தாய் (என்ன பாடல், படம் தெரியுமா ; )

4. என்னை விட்டு ஓடிப் போக முடியுமா... இனி முடியுமா?

---Thani Theevu Rajaakkal---

தனியே தன்னந்தனியே
நான் காத்து காத்து நின்றேன்
நிலவே
உன் பொறுமை வென்று விடுவேன்!

அருட்பெருங்கோ

---தோப்பும் தனித்தனி மரம்தான்---

தென்னந்தோப்பு துரவுகள் அழைக்க
கட்டிக் காத்த உறவுகள் அழைக்க...

Islands in the stream
That is what we are
No one in-between
How can we be wrong

எனப்போகும் கென்னி ரோஜர்ஸ் பாட்டுதான் ஞாபகத்துக்கு வருது!

tamilnathy said...

---'தனித் தனித் தீவுகள்'
'தீவுத்திடல்களும் தீராத் தனிமையும்'---

பொல்யூஷன் ஏதும்
புகுந்துவிடாத தீவு
வேண்டும் தருவாயா
(என்ன படம்/பாடல் ;)

வைசா
---22ம் நூற்றாண்டு வாழ்வு ---

தரைமேல் பிறக்க வைத்தான்
எங்களைத்
தண்ணீரில் மிதக்க விட்டான்

//
'தோப்பிலொரு நாடகம் நடக்குது ஏலேலங்குயிலே
நாடகத்துக் கதையோ பழசு
நடிக்க வந்த ஆளோ புதுசு
நாங்க இப்ப நடத்துற நாடகத்தில்
ராஜா ஒண்ணு
ராணி ஒண்ணு
ஆடுது பாடுது தன்னால...'

(படம் பெயர் தெரியுமா!?)//

கல்லுக்குள் ஈரம். பாரதிராஜா படம்.

நம்ம அட்டெம்ப்ட் : "பட்டும் படாமல்"

அரை பிளேடு
---நாம் ஒருவர். எதற்கு மற்றொருவர்.---

'என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்'

சின்னக்குட்ட
---கொடுத்து வைத்தவர்கள---

'அவனுக்கென்ன தூங்கி விட்டான்
அகப்பட்டவன் நானல்லவா'

சிறில் அலெக்ஸ்
---"தீவுக்கொரு மரம் வளர்ப்போம்" ---

கீரை வெதப்போம்
கீர விதைப்போம்
வாடா கோமாளி
கீர வச்சா
கோழி தின்னும்
போடீ... நான் மாட்டேன் ; )

ஜி
---சுனாமியின் சின்னம்... ---

'போய் வா கடலலையே
நீ பூச்சூடும் நாள் பார்த்து வா'

நிர்மல்
---xx இல்லாத xy ---

'அது இருந்தா இது இல்ல
இது இருந்தா அது இல்ல
அதுவும் இதுவும் செர்ந்து இருந்தா
அவனுக்கு இங்கே இடமில்ல'

(நீங்க சொல்ற விஷயம் பிடிபடமாட்டேங்குதே... கோ-ஆர்டினேட்ஸ் குறித்து சொல்றீங்களா,

அல்லது 'அப்பனும் ஆத்தாளும் சேராமப் போனா நீயுந்தான் பொறக்க முடியுமா' கதையா... அல்லது...?)

srikanth
---எண்ணத்தீவுகள்.---

'எண்ணத்தில் ஏதோ சில்லென்றது'

---ஆதலால் மரம் வளர்பீர்.---

தென்னைய பெத்த இளநீரு
பிள்ளைய பெத்தா கண்ணீரு


---வைகோசெஞ்சிஎல்ஜி.---

நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன்
நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்
மாளிகையே அவள் வீடு! மரக்கிளையில் என் கூடு!
வாடுவதே என் பாடு!
இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு!

குரோமோசோம்கள் பாபா

உங்கள் பட தீவுகள் முழுக்க xy குரோமசோமாகதான் இருந்தது.

Syam
---இந்த மரத்துலயாவது கள்ளு கிடைக்குமா??? ---

அருமை!

உங்களுக்கும் ஒரு பாடல் வரி

'காவல் காத்தவன்
கைதியாய் நிற்கிறேன் வா!'

இந்த ஐடியா (தலைப்பு கொடுங்க) நல்லா இருக்கு, நானும் முயற்சி செய்யுறேன்,என் வீடு பக்கமும் டைம் இருக்கும் பொழுது கொஞ்சம் எட்டி பாருங்க...

சேதுக்கரசி
---தனிமையிலே இனிமை காணமுடியுமா? ---

உங்க பின்னூட்டம் பார்த்த பிறகுதான், இந்த மாதிரி பாட்டுக்கு பாட்டெடுக்கும் எண்ணமே உதித்தது.

சிறப்பு நன்றிங்க!

உத்தியை மாற்றாமல், உங்கள் மறுமொழிப் பாட்டு:

அந்தத் தென்னை தாலாட்டும் இளநீர்
இந்தத் தீவு பெண் தூவும் பன்னீர்

(சின்னக்குட்டிக்கு இந்தப் பாட்டு/படம் ரொம்பப் பிடிக்குமே ;)

இலவசகொத்தனார்

---கென்னி ரோஜர்ஸ் பாட்டுதான்---

ஓடையைப் போலே உறவுமல்ல
பாதைகள் மாறியே பயணம் செல்ல

நாங்க எல்லாம் ஒரே கட்சிப்பா

கைப்புள்ள...

க.ஈ.- முடிவைத் தவிர என்னை கவர்ந்த படம்.

---நம்ம அட்டெம்ப்ட் : "பட்டும் படாமல்"--

அலைகளில் மிதக்குது
நிலவொன்று குளிக்குது கை கொடு..
குளிக்கின்ற நிலவுக்கு முதுகினில் அரிக்குது கை தொடு..
தேகம் உருகியதே ஆடை உருகியதே.. நீரும் சூடு ஏற
வழி ஒண்ணும் தெரியல

நாங்க எல்லாம் ஒரே கட்சிப்பா

இப்போ தனிக்குழு அப்புறம் பொதுக்குழு

நிர்மல்...

நன்றி. பழக்க தோஷத்தில் சுட்டி (திரைப்படம்) XX/XY

'ஆவதும் பெண்ணாலே
மனுசன் அழிவதும் பெண்ணாலே'

//அலைகளில் மிதக்குது
நிலவொன்று குளிக்குது கை கொடு..
குளிக்கின்ற நிலவுக்கு முதுகினில் அரிக்குது கை தொடு..
தேகம் உருகியதே ஆடை உருகியதே.. நீரும் சூடு ஏற
வழி ஒண்ணும் தெரியல//

என்னங்க எனக்கு மட்டும் இப்படி மேட்டர் பாட்டு பாடிட்டீங்க?
:(

ஸ்ரீகாந்த்...
இதே வருகிறேன்

பாலா,

பீட்டா ப்ளாக் கைவரிசையை காட்டுது,என்னுடைய வீட்டு முகவரி

www.lighttome.blogspot.com

நாங்க எல்லாம் ஒரே கட்சிப்பா!!!

இப்போ தனிக்குழு அப்புறம் தான் பொதுக்குழு!!!

கைப்ஸ்...

---என்னங்க எனக்கு மட்டும் இப்படி மேட்டர் பாட்டு பாடிட்டீங்க--

டேக் இட் ஈஸி பாலிஸி :P
(தமிழ் சரக்கு தீர்ந்து போனதால் ;)
rudramakku vigrahame vundi
seetakku vigrahame ledu

//உங்க பின்னூட்டம் பார்த்த பிறகுதான், இந்த மாதிரி பாட்டுக்கு பாட்டெடுக்கும் எண்ணமே உதித்தது.//

ஆகா! ரொம்ப வேலை கொடுத்துட்டேனோ? :-) ஆனாலும் ரொம்ப ஜாலியா எழுதியிருக்கீங்க. அந்தக் கல்லுக்குள் ஈரம் பாட்டு ரொம்ப நல்லாயிருக்கும்.

தேவ்
---நாங்க எல்லாம் ஒரே கட்சிப்பா---

காங்கிரஸ்?

---இப்போ தனிக்குழு அப்புறம் பொதுக்குழு ---

நான் தனி மரமல்ல...
தோப்பு

சேதுக்கரசி...

---ரொம்ப வேலை கொடுத்துட்டேனோ?---

சரக்கடிக்க சம்பளம் கொடுத்த மாதிரி சந்தோசமாகவே இருந்தது : )

1)இயற்கை கோளாறில் இயங்கிய
என்னை செயற்கை கோளாக உன்னை சுற்றவைத்தாய் (என்ன பாடல், படம் தெரியுமா ; )

சுவாசமே,சுவாசமே - தெனாலி

2) பொல்யூஷன் ஏதும்
புகுந்துவிடாத தீவு
வேண்டும் தருவாயா
(என்ன படம்/பாடல் ;)

கொலம்பஸ் கொலம்பஸ் - ஜீன்ஸ்


3)அந்தத் தென்னை தாலாட்டும் இளநீர்
இந்தத் தீவு பெண் தூவும் பன்னீர்

அந்த மானைப் பாருங்கள் - அந்தமான் காதலி

4)'போய் வா கடலலையே
நீ பூச்சூடும் நாள் பார்த்து வா' - பல்லாண்டு வாழ்க

5)'அப்பனும் ஆத்தாளும் சேராமப் போனா நீயுந்தான் பொறக்க முடியுமா' - பாலைவன ரோஜாக்கள்(வரி விலக்கு கிடைக்குமா??)

6)ஓடையைப் போலே உறவுமல்ல
பாதைகள் மாறியே பயணம் செல்ல - மன்றம் வந்த தென்றல் -மௌனராகம்

7)'காவல் காப்பவன்
கைதியாய் நிற்கிறேன் வா!' - ஒரு கைதியின் டைரி

ஸ்சு..அப்பா... இப்பவே கண்ணைக் கட்டுதே...பாபா..உக்காந்து யோசிப்பீங்களோ???

ஸ்ரீகாந்த்

புகைப்படங்கள் அருமை!!!

3... 2... 1... Dreams eye.

சூப்பர் ஸ்டாரின் முதல் காட்சி போல் பிரும்ம்ம்ம்ம்ம்ம்மாண்டமான குகை;

ரஜினியின் அயல்நாடு டூயட் போல் மத்தாப்பு வெடிப்பு;

பழங்காலைத்தை அசை போடும் மெல்லிய மெலடி;

கலங்கரை விளக்கமாய் ரசிகர்களுக்கு சிந்தனையைக் கிளறும் ஒளிவெள்ளம்;

'ர..ரா' மாதிரி கலர்ஃபுல் கேப்டன் குக்;

உச்சகட்ட இறுதியில் 'மலைகளை முட்டும் வரை முட்டு' மாதிரி ஒரு பன்ச் முடிவு!

3... 2... 1... Dreams eye.

ரஜினி படம் பார்த்த திருப்தி!

Happy Birthday Sudharsan :)

---சுவாசமே,சுவாசமே - தெனாலி

கொலம்பஸ் கொலம்பஸ் - ஜீன்ஸ்---

இரண்டுமே கொஞ்சம் கஷ்டம் (க்ளாசிக்சும் அல்ல; புதிய பாட்டும் அல்ல...)

இனிமே விருந்தாளிங்கள முதுகு சொறிஞ்சுக்க விடக்கூடாது. பாவிங்க மழ மழன்னு ஆக்கிட்டானுங்க!

everyman is an island?

1. வழிப்போக்கன்
2. பாபா

இதெப்டி இருக்கு? ;-)

தமிழ் வலைப்பதிவர்கள் ?

ஃ - (அஃகு)

மூன்று புள்ளிகளும் மூன்று தீவுகளை குறிக்கும்..

@நாகு

---பாவிங்க மழ மழன்னு ஆக்கிட்டானுங்க!---

'சே... நீச்சல் தெரியாமப் போச்சே'

@வல்லிசிம்ஹன்

---everyman is an island?---

'நானொரு சிந்து... காவடிச் சிந்து!'

@குசும்பன்

---1. வழிப்போக்கன்
2. பாபா---

1. வந்தாரை வாழவைக்கும் தமிழகம்
2. திரைப்படமா? புட்டபர்த்தியா?

@பாலராஜன்

---தமிழ் வலைப்பதிவர்கள் ?---

முதலில் தோன்றியது அதுதான் ; )

ரொம்ப வெளிப்படையாக இருக்கிறதோ என்னும் ஐயத்தாலும் பதிவை சுற்றியே எண்ணங்கள் அமைந்து ஒற்றைப்படையாய் போகிறது என்பதாலும், மாற்றுத் தலைப்பு போட்டேன்

@கார்த்திக்

---ஃ---

.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு