வியாழன், ஜனவரி 11, 2007

Ponnammal wins Prize & Thirumoolar - Audio Blog

'குழந்தைகள் அறிவுநூல்' பிரிவில் லஷ்மி அம்மாளுக்கு சென்ற வருடத்திற்கான 'ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா' விருது கிடைத்திருக்கிறது.

நூலின் பெயர் 'திருக்குறள் விளக்க நீதிக் கதைகள்'. என்னுடைய பாட்டி (அம்மாவின் அம்மா) பெயரில் பொன்னம்மாள் எழுதிய புத்தகம். எல்.கே.எம் பப்ளிஷர்ஸ் வெளியீடு. இதுவரை இரண்டு பகுதிகள் வெளியாகி இருக்கிறது. முதல் தொகுதி 1995-ஆம் வருடம் முதல் பதிப்பு கண்டது.

பல புத்தகங்கள் கலந்து கொண்ட போட்டியில் வென்றதற்கு, மகிழ்ச்சி கலந்த வாழ்த்து!

பொன்னம்மாளின் படைப்புகள் | Book Fair :: Tamil Newsசித்தர்கள் வரிசையில் திருமூலர் குறித்த குரல்பதிவு:

1.


2.


3.
Subscribe Free
Add to my Page


| | | | |

7 கருத்துகள்:

ஆஹா,
மிகவும் மகிழ்ச்சியான செய்தி.
என் அன்பையும் பாராட்டையும் தெரிவிக்கவும்.

ராம்.கே

மிகவும் மகிழ்ச்சியான செய்தி!
RP அவர்களுக்கு என் பாராட்டுக்களையும் தெரிவிக்கவும்!

முன்பே ஒட்டக்கூத்தர் ஆடியோ blog கொடுத்து இருந்தீர்கள்!
இப்போது திருமூலரா!
இன்னும் தாங்க, பாபா!

RP காமகோடியில் இப்பவும் எழுதுகிறாரா?

பாராட்டுக்கள்.

வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் !

என்ன இவ்ளோ சாதாரணமாச் சொல்றீங்க? ட்ரீட் குடுங்கய்யா

பாலா,

மகிழ்ச்சியான செய்தி. எனது வணக்கங்களைத் தெரிவிக்கவும்.

அன்புடன்,

மா சிவகுமார்

வாழ்த்திய அனைவருக்கும் என் அன்பும், நன்றியும்

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு