புதன், மார்ச் 07, 2007

CareerBuilder Age-o-Matic

தற்போது வலையை மேய்வது போல் இப்படி வேலை செய்து ஓடாய் தேய்கிறீர்களா?

மூன்று வயது புகைப்படத்தை வைத்து, 'தூது போவதாரடி' என்று பாடும் நாயகியைக் கண்டுபிடிக்கும் நுட்பம் தேவையா?

இங்கே செல்லுங்கள்: http://www.careerbuilder.com/age-o-matic/

சில வருடம் கழித்து, இப்படியே உழைத்துக் கொட்டிக் கொண்டிருந்தால், நான் இப்படி ஆகிவிடுவேன் என்கிறார்கள்.

6 கருத்துகள்:

அது தூது செல்வதாரடி... :))

சூப்பரப்பு :-)

என்னோட போட்டோவயும் இப்படி பண்ணி பார்த்தேன்...அத இன்னும் ரெண்டு தடவ பாத்தேன்னா இப்பவே அப்படி ஆகிடுவேன் :-)

தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்

மற்றும் அன்பு......
தமிழ்.ஹப்லாக்.காம்
(Tamil.Haplog.com)

பாபா,

உங்கள் பதிவை எப்படி (மிஸ்) விடுகிறேன் ?

தமிழ்மணத்தில் வருவதில்லையா ?

:((

இப்பொழுதெல்லாம் பதிவே எழுதுவதில்லை :)

எழுத நினைப்பதை இங்கே சேமிக்கிறேன்... Snap Judgment

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு