செவ்வாய், மார்ச் 09, 2004

என்னைக் காணவில்லையே...


கடவுச் சொல் தொகுப்பான், குக்கீ, என்று பல வகையில் பல இடங்களில் உள்நுழையும் பயனர் சொல்களையும், பதிவர் பெயர்களையும், அவற்றின் கடவு வார்த்தைகளையும், கடவுச்சொல் மறந்து போனால் 'ரகசியக் கேள்வி'யையும் கேள்விக்கான சங்கேத பதிலையும் நினைவில் நிறுத்திக் கொள்வதற்குள் தாவு தீர்ந்து போகும் என்னைப் போன்றஅனைவருக்கும் அர்ப்பணம். நன்றி: பிக்கிள்ஸ்

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு