வியாழன், மார்ச் 11, 2004

உள்ளொன்று வைத்து?!


என்னடா பொம்மை போடறவன் புஷ் படத்தைப் போட்டிருக்கானே என்று தூற்ற வேண்டாம். உங்களுக்கு உண்மைய விளம்பவே இந்தப் படம். CTRL+A (CTRL பொத்தானை அமுத்திக் கொண்டே 'a' அல்லது Edit மெனுவில் இருந்து Select All) தட்டவும்! உண்மை விளங்கும்... புஷ்ஷின் உண்மையான முகம் விளங்கிச்சா??

நன்றி: படப்புதிர் பக்கங்கள்

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு