வெள்ளி, மார்ச் 12, 2004

தட்டச்சுத் திறமை


தங்களின் தட்டச்சும் திறமைய பரிசோதிக்க ஒரு வலைவிளையாட்டு. நான் ஒன்பது சுற்றில் வெற்றியடைந்து பத்தாவது சுற்றில் அனைத்து 'உயிர்களை'யும் இழந்து 84 மதிப்பெண் எடுத்தேன். நீங்க? (பாஸ் பக்கத்தில் வந்துவிட்டார் என்று அழுகுணி ஆடாமல் விளையாடுங்க).

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு