skip to main |
skip to sidebar
- சன் டிவி தலைப்புச் செய்திகள்
நேற்று (திங்கள், ஜூலை 19, 2004) தலைப்புச் செய்திகளிலேயே மிக முக்கிய நிகழ்வுகளாக சொல்லப்பட்ட இரண்டு செய்திகள்:
a. சுகன்யாவிற்கு விவாகரத்து கிடைத்தது.
b. ஸ்வர்ணமால்யா விவாகரத்துக் கோரி மனு
தாக்கல் செய்தார்.
- ம்ஹூம்... இது தேவையே இல்லை!: teakada:
Is this necessary Kodambakkam?
- Don't Let Go:
பொழுது போகாத பொம்முக்களுக்குத்தான் என்றாலும், உங்கள் ஆன்மாவின் கட்டுப்படுத்தல் திறமை, சுய அழற்சியின்மை, ஒரு நிலை கவனம் போன்றவற்றை மதிப்பிட சென்று பாருங்கள்.
"Your time: 86.56 seconds;
Your highscore position: 4166"
- ஒரு இணையத்தளம் எவ்வளவு எளிதாக அமைக்கப்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாய் இதைக் காண்பிக்க நினைத்தேன். அப்புறம், அக்கம்பக்கம் பார்க்காமல் திறந்து அவதிக்குள்ளாவீர்களோ என்று பயந்து போய், வேண்டாமென்றும் நினைத்தேன். பெண்கள் பார்த்தால், எங்கும் தவறில்லை. ஆண்களுக்கோ, மாஸாசூஸெட்சில் கண்ணாலமே கட்டிக்கலாம்!
- இவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள்? போன தடவையே எச்சரிக்கவில்லை என்று நினைப்பவர்கள்... இந்த முறையாவது கவனியுங்கள் :-)
- விண்டோ ஸ் வைத்திருந்தால், பல பயனுள்ள துப்புகள் Black Viper's Web Site-இல் கிடைக்கும். மிக முக்கியமாக Windowsக்கு சொல்லும் பட்டியலை செய்துவிடுங்கள். உங்கள் கணினி வேகமாக வலை மேயும்.
-
- மரத்தடி ஆண்டு விழா வருதாமே! வலையெழுத்தாளர்களுக்கு சில டிப்ஸ்
- இந்த மாதிரி A-பக்கங்களுக்கு ஏதாவது எச்சரிக்கை வையுங்கப்பா... சிறுசுங்க தடுக்கி விழுந்து விட்டால்! வருத்தமாக இருக்கிறது ;;-)
முகப்பு
பொழுது போகாத பொம்முக்கு இன்னொரு வெப்சைட் :
http://www.nobodyhere.com/justme/nose.here
ஊருல கெட்ட வார்த்தை சொல்லி வைஞ்சா இனிமே இதப் பண்ணலாம். பயனுள்ள வேலை
சொன்னது… 7/20/2004 04:02:00 PM
அசத்தல் வெப்சைட். ரொம்ப பிஸியா வைத்திருக்கிறார்கள்... :)
சொன்னது… 7/21/2004 05:55:00 AM
கருத்துரையிடுக