திங்கள், ஜூலை 26, 2004

எ(ன்)ண்ணச் சிதறல் -- ஆனந்த் சங்கரன்

சூரியன் தனித்திருந்தால் எங்கும் ஒளி
சந்திரன் தனித்திருந்தாலும் ஒளி
இரண்டும் சேர்ந்திருந்தால் அன்று
அமாவாசைகண்ணொளி தந்தேன் குருடனுக்கு
அவனுக்கு இதுவரை வராத துன்பம் வந்தது
மெட்ராஸ் ஐ


கண்ணால் காண்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்
தீர விசாரிப்பதே மெய்
அதான் நாட்டில் இத்தனை விசாரனை கமிஷன்களோ ?

1 கருத்துகள்:

"சந்திரன் தனித்திருந்தாலும் ஒளி" - எந்த கிரகத்தில்?

-dyno

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு