இந்த வார ஹட்ஸன் கவிதை
EXILE (Ravi Shankar)
There’s nowhere else I’d rather not be than here,
But here I am nonetheless, dispossessed,
Though not quite, because I never owned
What’s been taken from me, never have belonged
In and to a place, a people, a common history.
Even as a child when I was slurred in school --
Towel head, dot boy, camel jockey --
None of the abuse was precise: only Sikhs
Wear turbans, widows and young girls bindis,
Not one species of camel is indigenous to India...
If, as Simone Weil writes, to be rooted
Is the most important and least recognized need
Of the human soul, behold: I am an epiphyte.
I conjure sustenance from thin air and the smell
Of both camphor and meatloaf equally repel me.
I’ve worn a lungi pulled between my legs,
Done designer drugs while subwoofers throbbed,
Sipped masala chai steaming from a tin cup,
Driven a Dodge across the Verrazano in rush hour,
And always to some degree felt extraneous,
Like a meteorite happened upon bingo night.
This alien feeling, honed in aloneness to an edge,
Uses me to carve an appropriate mask each morning.
I’m still unsure what effect it has on my soul.
நன்றி: Catamaran
சில பதார்த்தங்கள்:
1. epiphyte - தமிழ்ச்சொல் கிடைக்குமா?
2. Simone Weil - இந்தக் கவிதையின் மூலம்தான் இவரின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. ப்ரென்ச் வீரர்களுக்கு சர்க்கரை கிடைப்பதில்லை என்பதால், ஆறாம் வயதிலேயே தானும் சர்க்கரை சாப்பிடாமல் தவிர்த்திருக்கிறார். இரண்டாம் உலகப்போரின் போதும் இந்த மாதிரி பட்டினி கிடந்ததால் மோன நிலையில் கடவுள் தரிசனங்களைக் கண்டாலும், கடைசியில் அவரின் இறப்புக்கும் காரணமாகிறது. யுத்தத்தில் பாதிக்கப்பட்ட ஐரோப்பாவில் அலைக்கழியாமல், அமெரிக்காவிலேயே இருக்க வாய்ப்பிருந்தாலும் குற்ற+கடமையுணர்ச்சினால், லண்டனுக்குத் திரும்பி ரிப்போர்ட்டராகிறார்.
"What a country calls its vital economic interests are not the things which enable its citizens to live, but the things which enable it to make war. Gasoline is much more likely than wheat to be a cause of international conflict." (from The Need for Roots, 1949) - தகவல்: Simone Weil
3. ரவி ஷங்கரின் பேட்டி: What is ethnopoetics? - தெரியுமா :-)
4. Verrazano - நியு யார்க் அருகே இருக்கும் பாலம்
5. தலைப்பு: 'தேம்ஸ் பார்ட்டி' என்றால் ஆங்கிலம் பேசுகிறவர் என்பது போல் ஹட்ஸன் நதியோடும் நியு யார்க் நகரத்தை குறிப்பிடும் 'அமெரிக்க'க் கவிதை.
epiphyte = aerophyte
தாவரவியலில்(botany) "ஏரோஃபைட்" என்றே படித்த (மங்கலான)ஞாபகம்
சொன்னது… 8/02/2004 08:36:00 PM
Orchid போன்ற epiphyte களுக்கு "வேர்வெளித் தாவரங்கள்" என்று படித்ததாக மங்கலான நினைவிருக்கிறது. எனக்கு ஆர்க்கிட்கள் மீது பெரும் ஈர்ப்பு உண்டு. - venkat
பெயரில்லா சொன்னது… 8/03/2004 06:09:00 AM
'வேர்வெளித் தாவரங்கள்' பொருத்தமான பெயர். இவற்றை குறித்து, 'adaptation' என்னும் படத்தைப் பார்த்த பின்புதான் வெகுவாக அறிந்து கொள்ளும் ஆர்வம் பிறந்தது. நிஜ நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட The Orchid Thief என்னும் புத்தகத்தைப் பிண்ணனியாகக் கொண்ட படம்.
சொன்னது… 8/03/2004 01:47:00 PM
கருத்துரையிடுக