skip to main |
skip to sidebar
- Bill Clinton Daily Diary: அட... பில்லி கூட வலைப்பதிகிறார் போல... யாராவது கலைஞரையும் வலைப்பூக்களுக்கு எழுத வையுங்கப்பா ;-)
- BOROWITZ report.com: டேவ் பாரி பிடித்திருந்தால், இவரின் எழுத்துக்களும் உங்களுக்குப் பிடிக்கும்.
- USBDT: டைசன் தோற்ற கதையை அபுல் கலாம் ஆசாத் எழுதியிருந்தார். எனக்கு இந்த மாதிரி போட்டி வைத்தால் ஜெயிக்க நிறைய வாய்ப்பு உண்டு! (சுந்தரவடிவேலுவையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் :P)
- Rance: முகம் காட்டாத ஹாலிவுட் நட்சத்திரத்தின் வலைப்பதிவுகள். குசும்பன், பெயரிலி, இட்லி-வடை போன்ற வலைப்பதிவுகளுக்கு மாற்றாக, சிம்ரன், ரஜினி, கமல், ஸ்னேஹா என்று வலைப்பதிவுகள் தோன்றவேண்டும்.
- Jane Blog: மெட்டி ஒலியின் சரோஜா, கோலங்கள் அபி, அண்ணாமலை என்று காரெக்டர் பதிவுகள் கூட (எனக்குத் தெரிந்த வரையில்) தமிழில் கிடையாது. போலீஸாரின் பார்வையில் 'அலெக்ஸ் பாண்டியன்', பெண்ணின் குரலாக 'விதி' சுஜாதா, என்று எல்லாம் கூட கதாபத்திரங்களை வலையில் உருவாக்கலாம்.
- Andy Kaufman Returns: இறந்து போன என்.எஸ்.கே மீண்டும் மண்ணில் தோன்றினால்...
(கொஞ்சம் சீரியஸாக)
- The Andy Kaufman Hoax: பொய்பதிவர்களின் முகத்திரைகளைக் கிழிக்கக் கிளம்பியிருக்கிறார்.
- Museum of Hoaxes: அனைத்து வதந்திகளையும் சரிபார்க்க செல்லவேண்டிய இடம்.
- போடுங்கம்மா ஓட்டு: எதற்காக வலைப்பதிகிறோம்?
- India News - Topix.net: உலக ஊடகங்களின் பார்வையில் இந்தியச் செய்திகள்.
- INTERNALMEMOS.COM: மெய்யான சுற்றறிக்கைகளின் சேகரிப்பு. Kaiser Permanente-இல் ஸ்பின்ஸ் டால்கம் பவுடரோ, விவிடித் தேங்காய் எண்ணெயோ தடவிக் கொள்ளக்கூடாதாம்!
முகப்பு
கருத்துரையிடுக