செவ்வாய், செப்டம்பர் 21, 2004

மனிதனின் தலையைக் கண்டுபிடியுங்கள்


மருத்துவ ஆராய்ச்சிகளின் படி:

மூன்று விநாடிக்குள் கண்டுபிடித்தால்: உங்களுக்கு வலப்பக்க மூளை சாதாரண மனிதர்களை விட அபாரமாக வளர்ந்திருக்கிறது!


ஒரு நிமிஷத்துக்குள் கண்டுபிடித்தால்: உங்களின் வலப்பக்க மூளை (என்னைப் போல்) சாதாரண மனிதர்களை ஒத்திருக்கிறது.


முன்று நிமிஷம் வரை எடுத்துக் கொண்டால்: வலப்பக்க மூளை ஆமை வேகத்தில் யோசிக்கிறது. புரதம் உட்கொள்ளவும்.


முன்று நிமிஷம் ஆகியும் முடியாவிட்டால்: உங்களின் வலப்பக்க மூளையை டாக்டரிடம் காட்டவும். மூளை இல்லாவிட்டால் என்ன முடிக்கு சிங்கம் போல ஷாம்பூ போட்டுக் குளித்து படியவைக்கலாம் :-)


மெய்யாலுமே தலை இருக்குங்கோ....






2 கருத்துகள்:

5 second :(

நானெல்லாம் சுய தம்பட்டம் அடிச்சுக்கறதில்லையப்பா, ஆனா எடுத்தது கண்டனர் இற்றது கேட்டனர் மாதிரின்னு மட்டும் சொல்லிர்றேன் :))
காசியண்ணா, இதப்பாத்துட்டுத்தான் மணிலாக் கொட்டை, வனிலாக் கொட்டைன்னுக்கிட்டு வந்தீங்களா?:))

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு