செவ்வாய், அக்டோபர் 05, 2004

புதிய விருட்சம்

கடலுடல் - மேகவண்ணன்

அலைகள்
ஒருபோதும் ஓயாத அலைகள்
அடங்க மறுத்து
ஆர்ப்பரிக்கும் அலைகள்
பாய்மரம் செலுத்துகின்றன
கட்டுமரங்களில் புரள்கின்றன
வேறு வழியின்றி
விசைக்கலங்களின்
வழியகன்று நிற்கின்றன

வெளி வந்த இதழ்: புதிய விருட்சம் ஏப். 2001

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு