வியாழன், நவம்பர் 11, 2004

தீபாவளி மலர்கள்

என்னுடைய கதை 'உங்கள் ஓட்டு ரகசியமானது' மற்றும் மனைவி வித்யாவின் 'நிலையை உடைத்துச் செய்த ஏணி' - இரண்டும் அட்டகாசமான (அஜீத்தின் படம் அல்ல ;-) தமிழோவியம் தீபாவளி மலரில் இடம் பெற்றுள்ளது.

வித்யாவின் 'என்ன வேண்டும் இவர்களுக்கு' இ-சங்கமம் தீபாவளி ஸ்பெஷலில் வந்துள்ளது.

என்னுடைய 'ஆயிரம் வாசல் உலகம்' விமர்சனமும் இ-சங்கமத்தில் படிக்கலாம்.

படிச்சுட்டு சொல்லுங்க :-)

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு