புதன், நவம்பர் 24, 2004

காலேஜ் கானா

நெட்டில் கேட்டது:

ஆடிய ஆட்டம் என்ன
விட்ட ஜொள்ளு என்ன
திரிந்ததோர் தெருக்கள் என்ன...

கல்யாணம் ஆகி போனால்
கூடவே வருவதென்ன..
ஹோ....ஓஓஓ


ஹால்டல் வரை புக்கு
காம்பவுண்ட் வரை லுக்கு

பஸ்ஸு வரை ஃபிகரு
கடைசி வரை யாரோ

கடைசி வரை யாரோ?

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு