செவ்வாய், மார்ச் 01, 2005

சித்திர மண்டபம்

அலாவுதீன்களும் அந்தக்கால செல்பேசிகளும்:


மாயா... மாயா -- ஈரநெஞ்சங்களும் கல்தாரகைகளும்:


ஜகதீஷ் அன்றே சொன்னார்... பனி மழை தாங்கும் மரங்கள் யோசிக்கின்றன:


Red Bull Art of the Can Contest: காஃபெய்ன் இருப்பதால் ரெட் புல் என்னும் திரவம் இளைய தலைமுறையிடம் வெகு பிரபலம். வெற்று புட்டிகளில் கலை தீட்டியிருக்கிறார்கள். பாஸ்டனில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. நேரில் பார்க்க முடியாதவர்கள், இணையம் வழியாக ஒரு நாளைக்கு ஒவ்வொன்றாக இந்த மாதம் முழுவதும் முப்பத்தொன்றையும் பார்க்க வேண்டும். (ஒரே நாளிலும் பார்த்து முடித்து விடலாம்... இருந்தாலும் தினசரி ஒன்றாக நிதானித்து கவனிப்பது சுவையாக இருக்கும்.)

3 கருத்துகள்:

Red Bull Contest News is a good one. Visited that site. Interesting Art Work :-)

It is cool stuff :)

Hello Bala
thanks for the links. It is very nice.

I liked it.

Murali

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு