புதன், ஏப்ரல் 13, 2005

துணை ஜனாதிபதி

திமுக, பாமக, காங்கிரஸ்-கள் மட்டுமே வாரிசு அரசியலை சொந்தம் கொண்டாட முடியாது. அமெரிக்காவிலும் ஜனாதிபதியில் (அப்பா - மகன்) தொடங்கி துணை ஜனாதிபதி என்று பல பதவிகளிலும் 'சொந்தம் என்பது தொடர்கதைதான்... முடிவே இல்லாதது' :: பிட்ஸ்பர்க் போஸ்ட் கெஸட்

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு