வியாழன், ஏப்ரல் 14, 2005

மும்மூர்த்திகள் - விமர்சனங்கள்

1. சந்திரமுகி

ஐகாரஸ் பிரகாஷ்
அல்வாசிட்டி
தமிழோவியம் - ரஜினி ராம்கி
ரீடிஃப்
சிஃபி
சபரீஷ் வெங்கடாசலம்
மீனாக்ஸ்
சூர்யா


2. மும்பை எக்ஸ்பிரஸ்

ராம்
பாலா (கார்த்திக்)
கண்ணன்

3. சச்சின்

ரீடிஃப்
சிஃபி

3 கருத்துகள்:

நல்ல காரியம் பண்ணியிருக்கெவெ! சுத்தமா ஒரு ஐடியாவுக்கும் வரமுடியாதபடி எல்லா விமர்சனத்தையும் படிச்சாச்ச்சு. :-)

மீனாக்ஸ் விமர்சனம் ஓஹோ பிளஸ்!

ரஜினி ராம்கி, பிரகாசரு ஓகே ரகம்! (அடிப்பொடிக அடக்கி வாசிக்கிதுகளோ!)

அல்வாசிட்டி பரவாயில்லை ரகம்.

மொத்தத்தில் ஓடும்போல இருக்கு.

மும்பை எக்ஸ்பிரஸ்தான் என்னாச்சுன்னு ஒரு முடிவுக்கும் வரமுடியலை! "டென்ஷனா" உக்காந்துக்கிட்டு இருக்கேன். வாறவன்ல்லாம் (ஒரு முடிவோட அலையிறாங்கப்பா!) கமல் படம்ன்னாவே கல்லைத்தூக்கி தலையில வெச்சி அனுப்புறதுமாதிரி அலுத்துக்கிட்டு போறானுக! இன்னும் 24 மணி நேரம் கழிச்சு நான் சொல்லுறேன்வெ. படம் டுவா டாவான்னு.

சச்சினுக்கு திருட்டு விஸிடிதான்! சந்தேகமேயில்லை!

எம்.கே.

நானும் படத்தைப் பார்த்துவிட்டு விமர்சனம் போடுகிறேன். மொத்தமா குழம்புங்க ;-) இவ்வளவு விமர்சனங்களும் உரையாடல்களும் படித்துவிட்டு படம் போகும்போது எல்லாமே dejavu ஆகிப் போய்விடும் அபாயமும் இருக்கிறது. எனவே, மனைவியிடம் கருத்துக் கேட்டுப் போட்டுவிடலாம் என்று உத்தேசம்.

படித்தமட்டும், 'சச்சின்'தான் மிகப் பெரிய ஹிட்டாகும் போலத் தெரிகிறது. இரண்டு பெரிய படங்களுடன் மல்லுக்கு நிற்பதில் சில நன்மைகளும் இருக்கிறது. ரெண்டு படத்துக்கும் டிக்கெட் கிடைக்காதவர்கள், 'சச்சின்' படத்துக்குப் போவார்கள் :P

மும்பை எக்ஸ்பிரஸ் நன்றாகவே இருந்தால் கூட, படிக்கும் விமர்சனங்கள் பயமேற்படுத்தியிருக்கிறது. கமல் ரசிகர்களின் 'படம் உயர்தர காமெடி; உங்களுக்குப் புரியாவிட்டால் உங்களின் வளர்ச்சியின்மையையேக் குறிக்கிறது' வரிகள் 'அன்பே சிவம்' நிலைக்குத் தள்ளிவிடுமோ?

பாஸ்டன், சன் டிவிக்கு படத்தை வித்துட்டாரோ கமல்?

திரை விமர்சனத்துல நானே என்னை கிள்ளி பாத்துக்குற அளவுக்குப் படத்தைப் புகழ்றான்?!

எம்.கே.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு