வெள்ளி, ஏப்ரல் 29, 2005

பிரார்த்தனை

தமிழோவியம் ஆசிரியர் மீனாக்ஷிக்கு நிம்மோனியா வந்துள்ளது. முழுமையாக குணமடைய இரண்டு வாரங்களாவது எடுக்கும் என்று மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள். விரைவில் நலமடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

1 கருத்துகள்:

//விரைவில் நலமடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.//அப்படியே

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு