செவ்வாய், ஏப்ரல் 12, 2005

பசிஃபிக் கரையோரம்

Dinakaran - Chandramukhi Updates: "அமெரிக்காவில் சந்திரமுகி படம் திரையிடப்படும் இடங்களில் ரசிகர்கள் முன் படத்தின் முக்கிய நடிகர்கள் தோன்றுகிறார்கள். இதற்காக சந்திர முகியில் நடித்துள்ள பிரபு, ஜோதிகா, ஆகியோர் அமெரிக்கா செல்கின்றனர். கலிபோர்னியா (எல்லே?!), சான் ஃபிரான்சிஸ்கோ ஆகிய நகரங்களில் 'சந்திரமுகி' திரையிடப்படும் இடங்களில் அவர்கள் இருவரும் ரசிகர்கள் முன் தோன்றுவார்கள். "

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு