செவ்வாய், மே 17, 2005

ரண்டக்க ரண்டக்க

நெட்டில் கிடைத்த கேள்வி. கீழ்க்காணும் வார்த்தைகளுக்குள் என்ன ஒற்றுமை சொல்லுங்க பார்க்கலாம்...

back & draw
club & moor
diet & cite
even & edit
life & emit
memo & lair
nigh & pact
with & ward

கூகிள் போங்கடிக்காமல், ஆழமா யோசிச்சு விடையைக் கண்டுபிடித்துத் தர வேண்டுகிறேன்.

விடை அறிந்தவர்களுக்கு:
இதே மாதிரி பொருத்தமான வார்த்தை வினாவைத் தமிழில் கொடுக்க முடியுமா என்று முயற்சியுங்களேன்.

4 கருத்துகள்:

எனக்கு தெரிந்து இவை எல்லாம் நாலெழுத்து வார்த்தைகள் அவ்வளவு தான். :-)

முடியலைங்க... ஒத்துக்கொள்கிறேன்.
இப்போது கூகிள் அண்ணா-வை கேட்டுக்கொள்ள போகிறேன். :-)

Purialayae.! Umm google parkka povadhillai. Nalaikku parpohm yar..ingu kandu pidithargal endru.

Hari correcta? Enakku puriyalai.!

கலக்கிட்டீங்க ஹரி!

Join the first word of each pair with the second word spelled backward, and a new word is formed. Example: memo + rial = memorial.

நன்றி: PARADE Magazine | Ask Marilyn--April 17, 2005

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு