திங்கள், ஜூன் 06, 2005

மேற்கோள் படி

சமீபத்திய புதுமைப் பெண்கள் நிகழ்ச்சியில் ரேவதி பேசியது:

'இந்த நிகழ்ச்சி ஈரோட்டில் நடக்கிறது. ஈரோடு என்றவுடன் நமக்கு உடனடியாக தோன்றுவது ஒன்றுதான். பெரியாரின் பிறந்த இடம் என்பதுதான் எனக்கு முதலில் நினைவுக்கு வருகிறது. அவரின் கொள்கைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் அவரோட புக்ஸ் நிறைய படித்திருக்கிறேன்.'

1 கருத்துகள்:

அவரோட புக்ஸ் நிறைய ரீட் செய்ததால்தான் மாடர்ன் கேர்ளாக விளங்க முடிகிறது தொடராமல் விட்டவரைக்கும் மகிழ்ச்சியே.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு