வெள்ளி, ஜூன் 10, 2005

அக்கப்போர்

"அட, புள்ளிவிவரப் புலியே... விஜயகாந்த் கட்சியில கொ.ப.செ-வா சேரப் போறியா, என்ன?"
- அனு... அக்கா... ஆன்ட்டி...

"மெயிலும் மெயிலும் கொள்ளையடித்தால், வைரஸ் என்று அர்த்தம்
ப்ளாகில் பின்னூட்டம் நிறைஞ்சு வழிஞ்சால் சர்ச்சை என்று அர்த்தம்
ப்ளாகில் பின்னூட்டமே வராவிட்டால் சரிச்சையானவர் என்று அர்த்தம்"
- தொலைபேசியில் கேட்டது

"ஒரு வாரத்துக்கு பத்து அனானிமஸ் வலைப்பதிவு வந்தால், அதற்கு பெயர் வளர்ச்சி இல்லை; வியாதி!"
- அரட்டையில் பார்த்தது

2 கருத்துகள்:

கண்டதைப் பார்த்து கண்டதைச் சொன்னால் அது 'ஈ-தமிழ்' என்று அர்த்தம். ;)

- பா பா

What I see, as I see them :)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு