புதன், ஜூன் 15, 2005

துக்ளக் சித்திரங்கள்

Clinton chats with Kalaijnar Karunanidhi - Thuglaq
Mayavathi gives Ultimatum to Sonia - Thuglaq

Kalaijnar Discussion on Tamil Nadu Bye election - Thuglaq
TN Congress Situation Discussion by Ambika Soni - Thuglaq

Vai Ko campaigns in bye-election TN  - Thuglaq
Bhuta Singh's Laloo statement with karunanidhi & Anbazhagan - Thuglaq

Cigar Smoking Dr Anbumani - Evils
Manmohan lamenting Kofi Annan about Veto power in UN - Thuglaq

10 கருத்துகள்:

As usual.. whatelse one can expect from banana leaf feeders...

As usual.. whatelse one can expect from banana leaf feeders...

நம்பி.. என்ன இருந்தாலும் நீங்க மு.க.வை இப்படியெல்லாம் சொல்லக்கூடாது.

I meant Cho. But M.K. is also not far from Cho now a days.

ஹ்யூமரிஸ்ட் என்பவன் பெரிய கோழை... இதை நான் சொல்லவில்லை. வேற ஒரு பெரிய ஹ்யூமரிஸ்ட் சொல்லியிருக்கிறார். அவர்தான் பி ஜி வோட்ஹவுஸ்.

வாழ்க்கையின் உண்மைகளைக் கண்டு பயந்து எதிர்கொள்ள இயலாமல் கேலி செய்பவனே நகைச்சுவைக்காரன் என்பதே தாத்பர்யம்.

- 'மண்ணாங்கட்டி' பின்னுரையில் சிட்டி

சமீபத்தில் அத்வானி - பா ஜ க கூட்டனி நடத்திய நாடகத்தை பற்றி கேலி சித்திரம் போட தெரியவில்லை யா துக்ளக் ஆசிரியருக்கு .. ஒருவேளை அத்வானியின் முகத்தை வரைவதற்கு ஆள் தேடிக்கொண்டிருக்கிறாரோ????

வீ எம்

has thuglak published any cartoons on the controversy over advani's statement on jinnah or on the rss-bjp-vhp conflicts on this issue.
ravi srinivas

>>கேலி சித்திரம் போட தெரியவில்லை யா துக்ளக்

புதிய இதழ் கிடைத்தவுடன் போட்டார்களா/விட்டார்களா என்று பார்க்கிறேன். பிஜேபி-யை நக்கலடிப்பது குறைச்சல் என்பது தெரிந்த விஷயம்தானே!

என்றாலும்... அதை குறித்து கேலி-க்கவில்லையே என்பது கலைஞர் குறித்த நக்கல் போல் இருக்கிறது.

//>>கேலி சித்திரம் போட தெரியவில்லை யா துக்ளக்

புதிய இதழ் கிடைத்தவுடன் போட்டார்களா/விட்டார்களா என்று பார்க்கிறேன். பிஜேபி-யை நக்கலடிப்பது குறைச்சல் என்பது தெரிந்த விஷயம்தானே!

என்றாலும்... அதை குறித்து கேலி-க்கவில்லையே என்பது கலைஞர் குறித்த நக்கல் போல் இருக்கிறது.
//

வீ.எம். கேட்டதே எனக்கும் தோன்றியது... ஆனாலும் ஒரு பத்திரிக்கை வைத்து நடத்துப்பவர் கலைஞர்,வைகோ,இராமதாசு வை தாக்குவதையே தொழிலாகவும் மற்றவர்களை கண்டும் காணாமலும் இருப்பது நடுநிலை பத்திரிக்கைக்கு அழகா... நமது எம்ஜியாருக்கும் முரசொலிக்கும் துக்ளக்குக்கும் சத்தியமாக வித்தியாசம் தெரிவதில்லை...

குழலி... இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். துக்ளக், முரசொலியோடு உலகத்தின் ஒரே நடுநிலை நாளேடு 'டாக்டர் நமது எம்.ஜி.ஆரை' நீங்கள் எப்படி சேர்க்கலாம்?! பலதரப்பட்ட மக்களின் பாராட்டைப் பெற்ற ஒரே நாளிதழ் டாக்டர் நமது எம்.ஜி.ஆர். நாட்டு நடப்ப அன்னாடம் தெரிஞ்சிக்கணும்னா நாம டாக்டர் நமது எம்.ஜி.ஆரை. தான் படிக்கனும். நீங்கள் மணம் வீசாத காகிதப்பூக்களை விரும்புவீர்களா? அல்லது மணம் கமழும் நறுமண பூக்களை விரும்புவீர்களா?

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு