செவ்வாய், அக்டோபர் 25, 2005

பத்து பாட்டு

Stick it Out

சமய சந்தர்ப்பம் தெரியாமல் வாய் பாடல் எதையாவது திடீரென்று முணுமுணுக்கும். இன்று பாட நினைப்பவை:


1. விழியே கதை எழுது - உரிமைக் குரல்

2. ரங்கோலா - கஜினி

3. ராஜா என்பார் மந்திரி என்பார் - புவனா ஒரு கேள்விக்குறி

4. ஐ ஆர் எட்டு - மஜா

5. அலைகளில் மிதக்குது- அந்த ஒரு நிமிடம்

6. காட்டுக்குயிலு மனசுக்குள்ள - தளபதி

7. அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க - அழகே உன்னை ஆராதிக்கிறேன்

8. காத்திருப்பான் கமலக்கண்ணன் - அம்பிகாபதி

9. குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் - தூக்கு தூக்கி

10. கல்யாணம் ஆஹா கல்யாணம் - பெண்



| |

2 கருத்துகள்:

அப்படி முணுமுணுக்கும் பாடல்களை கவனித்தால் சில நேரங்களில் ' ஹே, இதுதான் உனக்குள்ள ஓடுதான்னு' கேட்கத் தோணும்! நான் என்னையே சில நேரம் கேட்டிருக்கேன்.

உங்களுடைய பத்து, கலவையா இருக்கு. யூகிக்க முடியலை. :-)

நிர்மலா.

--கலவையா இருக்கு---

கவலையா இல்லாதா வரைக்கும் சரி :-))

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு