வியாழன், நவம்பர் 10, 2005

வாக்கு வாணி

என்ன வேணாலும் குப்பையானாலும் எழுது. தொடர்ந்து எழுது.


திரைப்படங்களில் திடீர் என்று தத்துவ மொழி வரும். புத்தகங்களில் கதாசிரியரோ, கட்டுரையாளரோ மேற்கோள் காட்டத்தக்க மொழியை உதிர்ப்பார்கள்.

சிறுபத்திரிகை கவிதைகளில்,
குழந்தைகளின் கேள்விகளில்,
தொலைக்காட்சித் தொடரின் இறுதிகளில்,
அச்சுப்பிழையான செய்தித்தாள்களில்,
கூகிள் ஆட்சென்ஸில்,
உங்கள் மேனேஜரின் கருத்துக்களில்
கொட்டிக் கிடக்கும் குறிப்பிடத்தக்க சொற்றொடர்களை இங்குப் பகிர்வேன்.


இன்றைய மண்டகப்படி என்னுடைய சொந்த முத்து:

'செய்தித்தாள்களை படிப்பவர்கள் உலகத்துக்கு பயந்து வாழ்க்கையை நடத்துகிறார்கள். பக்கத்து வீட்டார் என்ன சொல்வார்களோ என்று அஞ்சி அஞ்சி சாவார்கள். நியுஸ் ஜன்க்கியா இல்லாதவர்களே சுதந்திரமாக முடிவெடுப்பார்கள்.'


| |

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு