skip to main |
skip to sidebar
Interview with PAK:
நான் பார்த்த வேலையின் அனுபவங்களைக் கொண்டே புத்தகங்கள் எழுதலாம். உங்களுக்கு அவை படிக்க சுவாரசியமாக இருந்தால் நான் என் வாழ்நாளில் எஞ்சியுள்ள நாட்களில் பெரும்பாலவற்றை சிறையில் கழிக்க வாய்ப்பு நிறைய உள்ளது.
படிக்கப் படிக்க, படிக்க வேண்டியவை இன்னும் பல என்ற உணர்வைத் தரக் கூடியது அந்த மொழி. ஆங்கிலத்தில் சொற்களும் மிக மிக அதிகம்.
தில்லிக்கும் இலக்கியத்திற்கும் இடையே உள்ள தூரம் ஜார்ஜ் புஷ்ஷுக்கும் ஷேக்ஸ்பியருக்கும் உள்ள தூரத்தை விட சிறிது அதிகம்.
என்னுடைய மனைவி அதன் ஆங்கிலப் பிரதியைப் படித்து விட்டு என்னிடம் சிறிது காலம் பேசாமலே இருந்தார்.
புரட்சி என்பது இன்று ஒரு நகைப்புக்குரிய சொல்லாக மாறி விட்டதற்கு நாமும், புரட்சியாளர்களும் காரணம்.
Outlook பத்திரிகை தன் பத்தாண்டு நிறைவையொட்டி ஒரு இதழ் வெளியிட்டிருக்கிறது. அதில் P. Sainath என்பவர் எழுதியிருப்பதைப் படித்துப் பாருங்கள்.
பாஸ்டனில் ஒரு பழைய புத்தகக் கடையின் அருகே - அதை நுகர்ந்த போது தாய்நாட்டிற்கே திரும்பி விட்டது போல இருந்தது.
தமிழில் வந்த சிறந்த ஒரு நாவலின் மொழிபெயர்ப்பிற்கு நான் மதிப்புரை எழுதிய போது அது Raphaelன் Cartoonகளை ஒத்திருக்கின்றது என்று குறிப்பிட்டேன். லண்டன் விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் இருக்கும் இந்தப் படைப்புகள் மகத்தான படைப்புகள். ஆனால் முழுமை பெறாத படைப்புகள்.
முழு எண்ணங்களையும் தமிழோவியம் தீபாவளி மலரில் படிக்கலாம்.
பேட்டி | Tamilweb | தமிழ்ப்பதிவுகள்
முகப்பு
write more about what you feel about the novel..please..
சொன்னது… 11/15/2005 08:39:00 PM
தலைவா, பீஸ் கெளப்பிட்ட...superb interview...of course, not in small part due to the great conversation ability of PAK and his disarming sense of humor. A nice man. A great man, too, but a nice man first.
சொன்னது… 11/16/2005 06:15:00 AM
முத்து... ஏற்கனவே நிறைய பேர் எழுதி இருக்கிறார்கள். என்னுடைய வாசக எண்ணங்களை விரைவில் எழுதுகிறேன்.
I cannot agree MORE with you Srikanth!
சொன்னது… 11/17/2005 01:37:00 PM
கருத்துரையிடுக