செவ்வாய், நவம்பர் 15, 2005

உபலம்பம்

புதிய தமிழ் வலைப்பதிவுகள் திரட்டி முத்தமிழ் மன்றத்தில் கிடைத்தது. தமிழ்மணத்துடன் ஆறு வித்தியாசங்கள் போடலாம் என்று கீ-கலப்பையை முடுக்கினால், பெரியதாக ஆங்கில திரட்டி, கொட்டிகளுடன் ஒப்பிடுவதற்கு

வசதிமுத்தமிழ் மன்றம்தமிழ்மணம்

என்று டேபிள் போட்டு குந்திக்கொண்டு விசைத்தறிக்கு கோட்டு சூட்டு மாட்டி ஃப்ரீயா கொடுத்த பசுமாட்டு பாலை தலை பத்து விமர்சிப்பாயா என்று பயமுறுத்தியது.

எனவே.... பால் வாங்கும் பயம் தெளியும் வரை ஆலோசனைகள் கொடுக்காமல், சில சுட்டிகள் மட்டும்:


  1. sunsuna.com - Indian Blogs Unveiled ...: இந்தியப்பதிவுகளுக்கு இன்னொரு எளிமையான திரட்டி.

  2. Indibloggies 2005: பட்டியலுக்கான தமிழ் வலைப்பதிவுகளை தேர்ந்தெடுத்து தர வருவீர்களா?

  3. Kamat Weblogs: The Blog Portal: ஆங்கில வலைபதிவுகளுக்கான வாசல்

  4. IndiBloggers - Index of Indian Bloggers: இந்தியர்களால் ஆங்கிலத்தில் எழுதப்படும் அனைத்து வலைப்பதிவுகளும் வசிப்பிடம் வாரியாக இங்கே கிடைக்கிறது.குறிப்பு: உபலம்பம் - perception, recognition.| |

4 கருத்துகள்:

Thanks for the Sunsuna link. I've been looking for an equivalent of 'Thamizhmanam' for English blogs :)

அன்பின் பாலசுப்ரா,

வலைப்பதிவுகள் திரட்டி நிறைய வெளிவருவது நல்லதுதான். இதனைப் போட்டி என்று தயவு செய்து யாரும் நினைக்க வேண்டாம். நமது எழுத்துக்கள் நிறைய பேருக்குச் சென்றடைய இதன்மூலம் வழிவகை ஏற்படும். எனவே இம்முயற்சியை நான் வரவேற்கிறேன்.

ஆங்கிலத்துக்கு என நிறைய உள்ளன. தமிழுக்கு என ஒரே ஒரு திரட்டி அதிலும் பலருக்கு மனக்கஸ்டம்.

அடுத்து எப்படீயே டெக்னோரட்டி வெளிச்சத்திற்கு வந்தது.

அதன்பின் நண்பர் சிவா ஒன்றை தயாரித்தார். அதுவும் இன்னும் முழுமை பெறவில்லை. பணிகள் நடைபெறுகின்றன.

அடுத்து முத்தமிழ் திரட்டி. இதுவும் சோதனை முயற்சியே.. இன்னும் முழுமை பெறவில்லை.

எனவே வித்தியாசங்கள் பார்ப்பது சரியல்ல. இப்போது நிறையபேர் தமிழில் வலை பதிகிறார்கள். இது சந்தோசத்தினை தருகிறது.

அன்பின் பாலசுப்ரா,

I completely agree with மூர்த்தி's comment.

//இப்போது நிறையபேர் தமிழில் வலை பதிகிறார்கள். இது சந்தோசத்தினை தருகிறது. //

me too.


**** ****
your blog is cool; i find it interesting. If you have time visit my blog also.

---வித்தியாசங்கள் பார்ப்பது சரியல்ல---

ஹ்ம்ம்... opportunities for improvement நினைத்துப் பார்க்கலாம்தானே!?

---your blog is cool; i find it interesting. If you have time visit my blog also---

புதுசா எப்ப எழுதப் போறீர்? அல்லது புது பதிவே தொடங்கியாச்சா ;;-)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு