சனி, ஜனவரி 07, 2006

இந்தியப் பதிவுகள் - 2005

தேர்தலில் நான் வாக்களித்த விவரம்:

1. Indiblog of 2005 - Death Ends Fun

2. Best Topical IndiBlog of 2005 - The Acorn

3. Humanities Indiblog of 2005 - The Palm Leaf

4. Best Group Blog of 2005 - DesiPundit

5. Best IndiBlog directory/service/clique of 2005 - ThamizmaNam.com

6. IndiBloggies 2005 lifetime achiever - Lazy Geek: Guru Subramaniam

7. Best Indic (Tamil) Blog 2005 - ஹி... ஹி... வெக்கமாயிருக்கு :-))13 கருத்துகள்:

Dude, you got one more :-)

Good luck!

என்னால் ஓட்டுப்போட இயலவில்லை. வழிதெரிந்தோர் ஒவ்வொரு படியாக விளக்கினால்தான் முதியவனான எனக்குப் புரியும்.
இன்னுமொரு ஓட்டு வேண்டாமா?

வாக்காள பெருமக்களின் தலைநாயகன் ஸ்ரீகாந்த்.. நன்றி ;-))

ஞானவெட்டியான், ரவி சங்கர் ஒவ்வொரு ஸ்டெப்பையும் சொலியிருக்கிறார்.

முதலில் செல்ல வேண்டும்.

2. உங்களின் முழுப்பெயரையும் (இரண்டு பகுதியாகப் பிரித்தாவது?), மின்னஞ்சல் முகவரியும், வலைப்பதிவு உரலையும் கொடுத்துடுங்க.

3. உங்க மின்னஞ்சல் பெட்டியை திறக்கவும். அங்கே Debashish அல்லது debashish@gmail.com என்னும் முகவரியில் இருந்து மின்மடல் வந்திருக்கும். (அல்லது வந்து சேரும் வரை பொறுமை காக்கவும் :-)

4. வாக்குச்சீட்டு மின்னஞ்சலில்தான் வரும் (என்னுடைய டோக்கன்: http://poll.indibloggies.org/index.php?sid=1&token=R100844387) என்பது போல் உங்களுக்கும் டோக்கன் கொடுத்திருப்பார்கள்.

5. உங்களுக்கான பிரத்யேகமான சுட்டியை க்ளிக்குக அல்லது வெட்டி, ஒட்டி செல்லுங்கள்.

6. 'Indiblog of 2005' என்பது வாக்களித்தே தீர வேண்டிய ஒன்று. 'சா பூ த்ரீ' சொலியோ, 'இன்னி மின்னி பாங்கி' கூறியோ, அல்லது நம்ம பரிந்துரையை எடுத்துக் கொண்டோ, எவராவது ஒருவரைத் தேர்ந்தெடுங்கள்.

7. மற்ற தொகுதிகளிலும் (Best IndiBlog directory/service/clique of 2005) உங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்யலாம். வட்டமான ரேடியோ பட்டன் மீது அமுக்கி, கடைசியில் 'சப்மிட்' செய்தால், வாக்களிப்பில் வெற்றி.

// Best Indic (Tamil) Blog 2005 - ஹி... ஹி... வெக்கமாயிருக்கு :-)) //

எனக்கும்தான் ;)

அன்பு நண்பரே! பாலா,
மிக்க நன்றி.
என்னுடைய பெயரினைப் பதிவு செய்துள்ளேன். பதிவு எண் கிட்டிவிட்டது. வாக்குச் சீட்டு வந்ததும் வாக்களிக்கிறேன்.

Irrelevant to the topic
When you provided the search box, I misunderstood what HOT searches are. Now got what they mean

;-))

Anon, தேய்த்து தேய்த்து பெரிதாக்கி விட்டிருக்கிறார்கள். (don't think dirty :P)

I have written to swicki about 'safe search' filtering or option to remove 'viewer generated' terms & words. Let me wait till next week, before removing the community search :P

Boston Bala,

Rumba nandri saar. Awards apart, appreciate your kind words.

வாக்களித்துவிட்டேன்.
My advance greetings to you

8. Best Indic (Tamil) Blog 2005 -ல் மட்டும் வெட்கமே படாதீங்க டுபுக்குக்கு வோட்டுப் போடுங்க..

(தேர்தல் பிரசாரத்த இங்கிருந்து தானே ஆரம்பிப்போம்...)

முகமூடி, சமிலியான், டுபுக்கு, :-))

பாபா, ஏதோ தப்பு நடந்திருக்கு போல இருக்கே. வலைப்பதிவுகள் தேர்தலில், உங்கள் வலைப்பதிவை திரட்டிகள் என்ற வகையின்கீழ் இடாமல், தனிப்பட்ட வலைப்பதிவுகளின் கீழ் போட்டிருக்கிறார்களே! சீக்கிரம் சரி செய்யச் சொல்லுங்கள் :-)

அன்புடன், பி.கே. சிவகுமார்

பிகேயெஸ், என்னுடைய சின்னத்தில், வோட்டு ஒழுங்காப் போட்டீரா... முக்கியமானதை சொல்லுங்க முதலில் :P

(கேட்ட தொகுதி கிடைக்காவிட்டால், கிடைத்த தொகுதியில் ஜெயிப்பது அரசியல்தனம் என்று பிரதம மந்திரியே சொல்லவில்லை; செய்தே காட்டியிருக்கிறார் ;-))

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு