திங்கள், ஜனவரி 09, 2006

இதழ்கள்

பதிப்புத் தொழில் உலகம்:

2004 மார்ச்சு 31 வரை இந்தியாவில் பதிவு செய்துள்ள இதழ்களின் எண்ணிக்கை : 58,469.
ஆண்டறிக்கையை அரசுக்குத் தரும் இதழ்களின் எண்ணிக்கை : 5,591.
இந்திய மொழிகளுள் மிக அதிக எண்ணிக்கையில் முதலிடம் : இந்தி
இந்தி இதழ்களின் எண்ணிக்கை : 23,169.
அதில் ஆண்டறிக்கை தருவன : 2,787.

உத்தரப் பிரதேசத்தில் : 9,492 இதழ்கள்.
இவற்றுள் ஆண்டறிக்கையைத் தருவன : 1,272 இதழ்கள் .

இந்துஸ்தான் டைம்ஸ் : 1,049,310;
டைம்ஸ் ஆஃப் இந்தியா : 1,032,537;
இந்து : 980,232 என்பன நாளிதழ்களுள் முதல் மூன்று இடங்களுக்கு உரியன.| |

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு