சனி, ஜனவரி 07, 2006

'ஆதி' விஜய் பேசலாம்சினிமா ஹீரோ பேசுவதற்கான மொழிபெயர்ப்பு:

பேசுவதற்கு முன்... கவனி
எழுதுவதற்கு முன்... யோசி
செலவழிப்பதற்கு முன்... ஈட்டு
விமர்ச்சிப்பதற்கு முன்... பொறு
வேண்டுவதற்கு முன்... விட்டுத்தள்ளு
கைவிடுவதற்கு முன்... முயல்

நன்றி: சும்மா யாஹு குழுமம்


|

1 கருத்துகள்:

கத்தி ஜெனி பார் பெகர்!!!!!!!!!!!

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு