புதன், ஜனவரி 04, 2006

உல்டாமொழி

நோ அஃபென்ஸ்; ஒன்லி நான்சென்ஸ்

பெயரும் பதிவின் முகவரியும் சொல்லக்கூடாது என்று உறுதிமொழி வாங்கியவுடன், தமிழ் வலைப்பதிவாளர்களில் சிலர், தாங்கள் எடுத்துக் கொண்ட புத்தாண்டு உறுதி மொழிகளை என்னுடன் ரகசியமாகப் பகிர்ந்து கொண்டார்கள்.


  1. வாயில் புரளாததை புரளத் தயங்காதவர்: நந்தவனத்திற்குள் நுழைய மாட்டேன்.

  2. குளவிக்கொட்டில்: தேனீக்கள் கொட்டும் இடம் என்று பெயர் வராமல் காப்பாற்ற வேண்டும்.

  3. தமிழ் இண்டெர்நெட் உலக உமாபாரதி: இலக்கியவாதி என்னும் பட்டம் பெற வேண்டும்.

  4. ஆட்டோ ஆஸிட்: கையேடுக் குறிப்புகளைத் தொகுத்து 'சுதந்திரஇந்தியா'வின் மூலம் வெளியிட வேண்டும்.

  5. ஏட்டு வெங்காயம்: எழுத்தாளர் சுஜாதாவின் விமர்சனத்தைப் பெற்றே தீருவது.

  6. மந்தையில் விலகாத கழுதை: அடியாட்களிடமிருந்தும் சுள்ளான்களின் 'யேய்ய்ய்' அலறல்களிடமிருந்தும் தப்பித்துக் கொண்டே இருப்பது.

  7. வாய்க்கால் வண்டார்: மார்டின் லூதர் கிங்குக்கும் மாநில கட்சிகளுக்கும் முடிச்சு போட வேண்டும்.

  8. @மந்தி.காம்: நண்பரை வம்பில் மாட்டாமல் தம்பட்டம் தொடர வேண்டும்.

  9. கேரக்டர் மாத்திரம்: தொடர்ந்து தேநீர் சந்திப்புகளுக்கும் குழாயடி குழாப்புட்டு பேச்சுகளுக்கும் விடாமல் செல்ல வேண்டும்.

  10. ஆண்டி: தோண்டியில் குடிநீர் கொடுப்பதற்கு முன்பே எவனும் தள்ளிவிட்டு உடைக்கக் கூடாது.

  11. கஷாயம்: தமிழன் எக்ஸ்பிரசில் புதிதாக ஸ்னேஹா குறித்த தொடர் வர வேண்டும்.

நோ அஃபென்ஸ்; ஒன்லி நான்சென்ஸ்


|

7 கருத்துகள்:

தங்கள் நகைச்சுவை சூப்பர், மிக்க நன்றி.தொடர்க!

understood 2.. for the rest, send me a mail (in exchange I'll send u kashaya powder)

நன்றி நடேசன்.

முகமூடி, உல்டா செய்தவர்களுக்கு மட்டும்தான் புரியுதோ என்னவோ ;-)

except ஆண்டி, understood the rest!

எல்லாம் கண்டுபிடிச்சுட்டீங்களா!?) :O no way ;-)

(க்ளூ: ஜெயகாந்தன் கதையில் வரும் ஆண்டிப் பாடல் ஞாபகமிருக்கா...)

தூரத்துப் பார்வைக்கு அது ஒரு நந்தவனம் போல் தோற்றமளிக்கும். உண்மையில் அது ஒரு நந்தவனம் அல்ல; இடுகாடு!


'நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி...'


read more...

கொல்லன் குடியில் ஊசி விற்பது போல், கதையை வலையேற்றிவருக்கே சுட்டி காண்பிக்கிறேன் போல ;-)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு