அடுத்த கருத்துக்கணிப்பு
உங்களுக்கு மிகவும் பிடித்த தமிழ் வலைப்பதிவு திரட்டி எது?
கருத்தான வாக்கை அளிக்க:
Tamil Blog | கருத்து | தமிழ்ப்பதிவுகள்
உங்களுக்கு மிகவும் பிடித்த தமிழ் வலைப்பதிவு திரட்டி எது?
இடுகையிட்டது Boston Bala நேரம் 1/17/2006 09:36:00 PM
புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
It's Old TamilManam. Thenkoodu is also equally good. Old TM was simple and elegant.
UI of the new one is not clear and I'm havin' tough time posting my new posts. Perhaps I did not get the procedure correctly.
BTW, what's your opinion?
Srusal
சொன்னது… 1/17/2006 10:37:00 PM
எனக்கு தேன்கூடுதான் பிடித்து இருக்கிறது!
சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தது காசி.
பெயரில்லா சொன்னது… 1/17/2006 11:27:00 PM
கிளம்பீட்டாங்கய்யா கிளம்பீட்டாங்கய்யா,
கருத்துக் கணிப்பாளர்களே, கருத்து சொல்பவர்களுக்கு என்ன மாதிரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்கிறீர்கள் என்று நான் தெரிந்து கொள்ளலாம?
சொன்னது… 1/17/2006 11:32:00 PM
பழைய வடிவிலேயே தமிழ்மணம் இருந்து இருக்கலாம். புதியது சற்றே தேவையற்ற அளவு அதிக தகவல்களை தருகின்றது. திகட்டுவதும் ஒரு வித சலிப்பை தந்து விடுகிறது.
சொன்னது… 1/17/2006 11:34:00 PM
நைனா... ஓட்டு பொட்டியில லோகோவும் டிஸ்க்ரிப்சனும் மாறி இருக்கு பாருங்கோ.
சொன்னது… 1/17/2006 11:48:00 PM
புது தமிழ்மணத்தில் RSS ஓடைகள் இல்லையா, அல்லது நாந்தான் தேடி தடவிக் கொண்டிருக்கின்றேனா?
சொன்னது… 1/18/2006 01:36:00 AM
---what's your opinion---
I am bit of old fashioned; when Microsoft drastically changed to Windows 95, I still kept the old win3.1 look & DOS feel for a long time.
Last year's user interface was possible through the RSS feed on Thamizmanam. Selvaraj & others had improved the stylesheet and had the simple lightweight homepage. Probably, Thamizmanam can provide that 'classic' option in the future to users.
In this year's update, the most viewed aspect -- 'புதிதாக எழுதப்பட்ட இடுகைகள்' is occupying less space, instead of filling the whitespace beside the 'புதிதாக இணைக்கப்பட்ட பதிவுகள்' & 'சமீபத்தில் மறுமொழியப்பட்ட இடுகைகள்'
Once all tamil blogs added themselves to the current Thamizhmanam, the experience will be better.
சொன்னது… 1/18/2006 05:47:00 AM
---ஓட்டு பொட்டியில லோகோவும் டிஸ்க்ரிப்சனும் மாறி ---
இல்லையே! பழைய தமிழ்மணம் படம் 2004-இல் இருந்து குடாய்ந்து எடுக்கப்பட்டது.
கருத்து வாக்கு கொடுத்த அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்.
தற்போதைய கணிப்பு நிலவரம்:
பழசு - 18
புதுசு - 15
தே.கூ.-30
சொன்னது… 1/18/2006 05:52:00 AM
இந்த கருத்துக்கணிப்பு மூலம் நீர் தெரிவிக்க இருக்கும் முடிவு யாதோ?
தேன்கூட்டில் கல்லெறிந்தவர்கள் எத்தனை பேரோ!
;-)
சொன்னது… 1/18/2006 12:10:00 PM
---கருத்துக்கணிப்பு மூலம் நீர் தெரிவிக்க இருக்கும்---
ரொம்ப யோசிக்காதீங்க குரு. பொழுது துயிலாம, நித்திரை போகாம இருந்தபோது தோன்றிய கேள்வி அது :-))
ஆனால், பழசு வேணுங்கிறவங்களுக்கு பழைய இடைமுகம்; புதுசு தேடறவங்களுக்கு புதுமுகம் என்று தமிழ்மணம் கூட்டணி அமைத்தால், நிறைய பேர்கள் சந்தோசப்படுவாங்கப் போலத் தெரியுது.
---முடிவு யாதோ---
வலைப்பதிவன் காதில் ஊதிய சங்காக இல்லாமல், இரண்டும் தரவேண்டும் என்று முடிவு சொல்ல நான் நாட்டாமையா (அல்லது ஞானபீடமா ;-)
சொன்னது… 1/18/2006 01:21:00 PM
புதிய தமிழ்மணத்தில் இடதுபுறமுள்ள புதிய பதிவுகளைப் பக்கத்தின் அடிப்பகுதியில் இட்டுவிட்டு, அதனால் கிட்டும் காலி இடத்தில், மீதி இரு பகுதிகளையும் இட்டால் படிக்க எளிதாக இருக்கும். இது கருத்து மட்டுமே. சினமுற வேண்டாம்.
சொன்னது… 1/18/2006 05:52:00 PM
ஞானவெட்டியான் சார், சினமுறுவதற்கு என்ன இருக்கிறது! ஆக்கபூர்வமான ஆலோசனைதானே... நிச்சயம் வரவேற்பார்கள்; செயல் படுத்துவார்கள் என்றே நினைக்கிறேன்.
சொன்னது… 1/18/2006 06:50:00 PM
கருத்துரையிடுக