செல்லாத வாக்கு
தலைப்பு நன்றாக வைத்துவிட்டேன். எழுத மேட்டர் கிடைக்கவில்லை. எனவே, வாரயிறுதிக்கான பட்டுவாடாக்கள்


எனக்கு இரண்டே இரண்டுதான் சரியாகத் தெரிந்திருந்தது!
Tamil Blog | தமிழ் வலைப்பதிவு | தமிழ்ப்பதிவுகள்
தலைப்பு நன்றாக வைத்துவிட்டேன். எழுத மேட்டர் கிடைக்கவில்லை. எனவே, வாரயிறுதிக்கான பட்டுவாடாக்கள்
இடுகையிட்டது Boston Bala நேரம் 2/10/2006 01:01:00 PM
புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
சில வருத்தங்கள்..
1. போன வாரக் கேள்விகளுக்கு பதில் தெரியாமல் போனது
2. இந்த வாரக் கேள்விகளுக்கும் பதில் தெரியாமல் போனது
3. புஷ்ஷின் அமெரிக்கா இந்த லிச்ட்டில் இல்லாதது.
4. இடுப்பை தொடுமளவுக்கு பெண்களில்லாத பள்ளியில் படித்தது
5. அந்தப் பையனுக்கு நேர்ந்தது.
:(
சிறில் அலெக்ஸ் சொன்னது… 2/10/2006 02:27:00 PM
இன்னும் ஒரே ஒரு வருத்தம்.
நீங்கள் இன்னும் மறுமொழி மட்டுறத்தாமலிருப்பது.
போலி பாலா...எங்கப்பா போயிட்ட?
சிறில் அலெக்ஸ் சொன்னது… 2/10/2006 02:31:00 PM
நல்லாவே வருத்தப்படறீங்க :-))
தமிழகத் தேர்தல் முடிவுகள் வருத்தமடைய வைக்காவிட்டால் சரிதானே :-D
Boston Bala சொன்னது… 2/10/2006 02:49:00 PM
கருத்துரையிடுக